Telegram
Telegram Channel Link
TNPSC NOTES & JOB NEWS - TAMIL MIXER EDUCATION Telegram Channel Link
👁
4
views
↗
0
joins
About this telegram channel link
Our Website : www.tamilmixereducation.com Youtube channel: www.youtube.com/tamilmixer Whats App Group Link: http://bit.ly/TMjoinwhatsapp Check here for Exams Notes and Job Updates 🤩✌🏻
Telegram Channel
Latest public posts from this Telegram channel.
141
subscribers
13 Oct 2026
latest post
🚨 TNPSC GROUP 4 – 2026⏳ இன்னும் 22 நாட்களே!🔥 6,574 காலிப்பணியிடங்கள்✅ Online Application செய்து தரப்படும்!📲 WhatsApp / Call: 7305981558Tamil Mixer Education – Online Services
Sivaganga DCCM Recruitment 2026: Technical Assistant பணி – ₹22,000 ஊதியம் https://www.tamilmixereducation.com/sivaganga-dccm-technical-assistant-recruitment-2026/ Sivaganga DCCM Recruitment 2026: சிவகங்கை மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் 1 Technical Assistant (தொழில்நுட்ப உதவியாளர்) பணிக்கு விண்ணப்பிக்கலாம். இது 19 மாத தற்காலிக ஒப்பந்தப் பணி; மாத தொகுப்பூதியம் ₹22,000. தொடர்புடைய இளங்கலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பப் படிவம் மற்றும் ஆதார ஆவணங்களை 15.10.2026 மாலை 6 மணிக்குள் Email அல்லது நேரில் சமர்ப்பிக்க வேண்டும். சிவகங்கை DCCM – முக்கிய விவரங்கள் விவரம் தகவல் அமைப்பு மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், […] TAMIL MIXER EDUCATION
📚 *TNPSC தேர்வுக்குத் தயாராகிறீர்களா?*🔥 தமிழ்நாடு அரசு வெளியிட்ட *தமிழ் Full Set* இப்போது Printout வடிவில் கிடைக்கிறது!🚚 1–2 நாட்களில் வீட்டு வாசலுக்கே டெலிவரி!📲 *Order செய்ய WhatsApp: 80720 26676*❤️ TNPSC படிக்கும் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
Krishnagiri DCCM Recruitment 2026: Technical Assistant பணி – ₹22,000 ஊதியம் https://www.tamilmixereducation.com/krishnagiri-dccm-technical-assistant-recruitment-2026/ Krishnagiri DCCM Recruitment 2026: கிருஷ்ணகிரி மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தில் 1 Technical Assistant (தொழில்நுட்ப உதவியாளர்) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது 19 மாத ஒப்பந்தப் பணி; மாத ஊதியம் ₹22,000. தொடர்புடைய இளங்கலைப் பட்டம், தமிழ்/ஆங்கில அடிப்படை தட்டச்சுத் திறன் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட குடியிருப்புத் தகுதி உள்ளவர்கள் 30.10.2026க்குள் விண்ணப்பிக்கலாம். கிருஷ்ணகிரி DCCM – முக்கிய விவரங்கள் விவரம் தகவல் அமைப்பு மாவட்ட காலநிலை மாற்ற இயக்கம், கிருஷ்ணகிரி அரசாணை G.O.(2D) […] TAMIL MIXER EDUCATION
TNRD Kanyakumari Recruitment 2026: 8th தகுதியில் Office Assistant – SC ஆதரவற்ற விதவை ஒதுக்கீடு https://www.tamilmixereducation.com/tnrd-kanyakumari-office-assistant-recruitment-2026/ கன்னியாகுமரி TNRD Office Assistant 2026: 1 SC ஆதரவற்ற விதவை ஒதுக்கீடு. 8th + மிதிவண்டித் திறன்; 18–35 வயது. கடைசி நாள் 06.11.2026 மாலை 5:45. TAMIL MIXER EDUCATION
📢 Ration Card Online Services✅ புதிய Ration Card Apply ✅ பெயர் சேர்த்தல் / நீக்கம் ✅ முகவரி மாற்றம் ✅ Mobile Number Update ✅ Ration Card Correction ✅ Smart Card Download🏠 வீட்டிலிருந்தே செய்து தரப்படும்!📲 WhatsApp / Call: 7305981558Tamil Mixer Education – Online Services
📚 இனிமேல் Syllabus தேடி நீங்கள் அலைய வேண்டாம்!🎯 153 தேர்வுகளுக்கான Syllabus தகவல்கள் — ஒரே இடத்தில்!TNPSC • TNUSRB • TRB • TET • MRB • SSC • Railway • Banking • UPSC உள்ளிட்ட தேர்வுகளுக்கான பாடத்திட்டங்களை எளிதாகத் தேடுங்கள்!✅ தேர்வு வாரியான Syllabus தகவல்கள்✅ கிடைக்கும் PDF-கள் மற்றும் அதிகாரப்பூர்வ இணைப்புகள்✅ மொபைலிலேயே எளிதாகப் பார்க்கலாம்👇 உங்கள் தேர்வின் Syllabus-ஐ இங்கே பாருங்கள்:https://syllabus.tamilmixereducation.com/📲 போட்டித் தேர்வுக்குத் தயாராகும் நண்பர்களுக்கும் பகிருங்கள்!Tamil Mixer Education
Chengalpattu DHS Recruitment 2026: 115 Staff Nurse பணிகள் – GNM / B.Sc Nursing https://www.tamilmixereducation.com/chengalpattu-dhs-recruitment-2026-115-staff-nurse-posts/ செங்கல்பட்டு DHS 2026: 115 தற்காலிக Staff Nurse பணிகள். GNM/B.Sc Nursing + Nursing Council பதிவு. நேரில்/Speed Post; 24.10.2026 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்கவும். TAMIL MIXER EDUCATION
TAMIL MIXER EDUCATIONபொதுத்தமிழ் + General Studies PYQ Online Quiz🌐 https://quiz.tamilmixereducation.com📚 மொத்தம் 16,371 கேள்விகள்!✅ 7,800 பொதுத்தமிழ் பயிற்சி வினாக்கள்✅ 8,571 TNPSC Previous Year Questions✅ 11 Subjects • 171 Topic-wise Practice Setsதினமும் கொஞ்சம் பயிற்சி — உங்கள் முன்னேற்றத்தை நீங்களே பாருங்கள்! 📈
TNSCPS Recruitment 2026: சென்னையில் 9 ஒப்பந்த பணிகள் – 12th முதல் PG வரை தகுதி https://www.tamilmixereducation.com/tnscps-recruitment-2026-9-contract-posts/ TNSCPS சென்னையில் 9 தற்காலிக ஒப்பந்த பணிகள். பதவி வாரியான தகுதி, ₹13,240–₹34,755 தொகுப்பூதியம், அக்டோபர் 16 மாலை 5 மணி கடைசி நேரம் மற்றும் விண்ணப்ப விவரங்கள். TAMIL MIXER EDUCATION
தமிழ்நாடு வேலைவாய்ப்பு முகாம்கள் அக்டோபர் 2026: மாவட்ட வாரியான தேதி, இடம், நேரம் https://www.tamilmixereducation.com/tamil-nadu-job-fair-october-2026/ அக்டோபர் 2026 தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்கள்: மாவட்ட வாரியாக தேதி, இடம், நேரம், கல்வித் தகுதி மற்றும் அதிகாரப்பூர்வ பதிவு இணைப்புகள். TAMIL MIXER EDUCATION
📚 ஆயக்குடி மரத்தடி PDF தொகுப்பு புதுப்பிக்கப்பட்டது!11.10.2026 தேதியிட்ட PDF links சேர்க்கப்பட்டுள்ளன. TNPSC தயாரிப்புக்கான ஆயக்குடி குறிப்புகள் மற்றும் வினாத்தாள்களை ஆண்டு, தேதி வாரியாக இங்கே பார்க்கலாம் 👇Download Link: https://www.tamilmixereducation.com/ayakudi-payirchi-maiyam-question-papers-collection-pdf/இந்தத் தொகுப்பு உதவும் நண்பர்களுக்கும் பகிருங்கள் 🤝
🎯 TNPSC படிச்சா மட்டும் போதாது… Practice-மும் பண்ணணும்!📚 பொதுத்தமிழ் + General Studies கேள்விகளை நம்ம Quiz Website-ல் பயிற்சி செய்யுங்கள்!📱 எங்கிருந்தாலும், நேரம் கிடைக்கும்போதெல்லாம் உங்கள் மொபைலிலேயே Practice பண்ணலாம்.👇 இப்பவே தொடங்குங்க!https://quiz.tamilmixereducation.com/
🏠 Aadhaar Address Update Serviceஉங்கள் பெயரில் Address Proof இல்லையா?HoF Method மூலம் Address Update செய்ய உதவி கிடைக்கும்.✅ HoF Based Update✅ Family Member Consent Support✅ Online Application Help✅ Status Guidance📲 WhatsApp / Call: 7305981558Tamil Mixer Education – Online Services
🎯 TNPSC படிக்கிறீங்களா? உங்கள் தயாரிப்பை கேள்விகள் மூலம் சோதித்துப் பாருங்கள்!TAMIL MIXER EDUCATIONபொதுத்தமிழ் + General Studies PYQ Online Quiz🌐 https://quiz.tamilmixereducation.com📚 மொத்தம் 16,371 கேள்விகள்!✅ 7,800 பொதுத்தமிழ் பயிற்சி வினாக்கள்✅ 8,571 TNPSC Previous Year Questions✅ 11 Subjects • 171 Topic-wise Practice Setsபொதுத்தமிழ், அறிவியல், புவியியல், வரலாறு, அரசியலமைப்பு, பொருளாதாரம், தமிழ்நாடு, தேசிய இயக்கம், நடப்பு நிகழ்வுகள், திறனறிவு உள்ளிட்ட பாடங்கள்!✨ இப்போது புதிய வசதிகளுடன்!Answer தேர்வு செய்ததும் சரியான விடை தெரியும்விளக்கம் உள்ள கேள்விகளுக்கு Explanationதவறான விடைகளை மீண்டும் Practice செய்யலாம்முக்கியமான கேள்விகளை Bookmark செய்யலாம்Topic-wise Progress பார்க்கலாம்கேள்விகளில் பிழை இருந்தால் Report செய்யலாம்விளம்பரங்கள் இல்லாத பயிற்சி!🌐 Quiz தொடங்க:https://quiz.tamilmixereducation.comதினமும் கொஞ்சம் பயிற்சி — உங்கள் முன்னேற்றத்தை நீங்களே பாருங்கள்! 📈TNPSC படிக்கும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
RRB NTPC Recruitment 2026: 3,548 Graduate பணிகள் – Any Degree விண்ணப்பிக்கலாம் https://www.tamilmixereducation.com/rrb-ntpc-graduate-recruitment-2026-3548-posts/ RRB NTPC Graduate CEN 06/2026: அதிகாரப்பூர்வ PDF-ன்படி 3,548 பணிகள். Any Degree தகுதி; விண்ணப்பிக்க கடைசி நாள் 06.11.2026 இரவு 11:59 மணி. TAMIL MIXER EDUCATION
HAL Recruitment 2026: 150 Junior Executive பணிகள் – Engineering பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் https://www.tamilmixereducation.com/hal-junior-executive-recruitment-2026-150-posts/ HAL 150 Junior Executive பணிகள்: தொடர்புடைய full-time Engineering பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் 3 ஆண்டு பணி; கடைசி நாள் 17.10.2026 பிற்பகல் 2 மணி. TAMIL MIXER EDUCATION
NICL Recruitment 2026: 321 AO பணிகள் — Degree தகுதி, ₹82,485 ஆரம்ப அடிப்படை ஊதியம் https://www.tamilmixereducation.com/nicl-ao-recruitment-2026-321-posts/ NICL 321 Administrative Officer பணிகள்: Generalist 200, Specialist 121. Degree/தொடர்புடைய professional தகுதி; 28.10.2026 வரை online விண்ணப்பம். TAMIL MIXER EDUCATION
📚 TNPSC GROUP 4 – FREE STUDY NOTES! 🎯தமிழ், General Studies, Maths உள்ளிட்ட Topic-wise PDF Notes ஒரே இடத்தில்! 👇✅ தமிழ் & English Materials✅ Mind Maps & Revision Notes✅ இலவச PDF Download📥 Notes பார்க்க & Download செய்ய:https://www.tamilmixereducation.com/tnpsc-topic-wise-study-materials-pdf-collection/🤝 TNPSC படிக்கும் நண்பர்களுக்கும் பகிருங்கள்!– Tamil Mixer Education
Telegram Channel Link information
Category
News & Magazines
Country
🇮🇳 India
Language
Tamil
Type
Telegram Channel Link
Subscribers
141