Telegram
Telegram Channel Link
TAMIL NEWS CLUB தமிழ் செய்திகள் Telegram Channel Link
👁
15
views
↗
3
joins
About this telegram channel link
உடனுக்குடன் அணைத்து செய்திகளையும் அறிந்து கொள்ள இப்போத இணைந்திருங்கள் 👇👇 ▶️நியூஸ் 7 செய்திகள் ▶️சன் செய்திகள் ▶️பாலிமர் நியூஸ் செய்திகள் ✦ BRICKING NEWS ✦வேலைவாய்ப்பு செய்திகள் ✦தமிழ் புத்தகம் SHARE AND SUPPORT FRIENDS
Telegram Channel
Latest public posts from this Telegram channel.
837
subscribers
14 Oct 2026
latest post
பெரம்பூர் தொகுதி வழக்கு: முதல்வர் விஜய் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஒத்திவைத்தது ஐகோர்ட்!#Perambur | #HighCourt | #DinakaranNews
இளையான்குடி அருகே திருவள்ளூர் கிராமத்தில் மின்னல் தாக்கி 2 பெண்கள் உயிரி*ப்பு..!!#Sivagangai | #Thiruvallur | #DinakaranNews
டெல்லி வீரர் நடராஜனை ரூ.5 கோடிக்கு Trade செய்துள்ளது SRH!
ஜெம் வீரமணி வழக்கு - SRMU கண்ணையா மகன் முன்ஜாமின் மனுவில் காவல்துறை பதிலளிக்க ஆணை#GEM | #Veeramani | #Bail | #Police | #DinakaranNews
முகமது ஷமி அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் தனது திறமையை ஏற்கெனவே நிரூபித்துவிட்டார்: இந்திய முன்னாள் பந்துவீச்சுப் பயிற்சியாளர் கருத்து
பண்ருட்டி அருகே 100 நாள் வேலைப் பணியில் இருந்தவர்களை கதண்ட வண்டு கொட்டியதில் 12 பேர் காயம்!#Cuddalore | #DinakaranNews
அதிமுக குறித்த அன்புமணியின் கருத்துக்கு இபிஎஸ் பதில்... #EPS #Anbumani #ADMK #DinakaranNews
தேசியக் கொடியை ஏந்தி போராடுவது குற்றமல்ல: சிஜேபி தலைவர்கள் கைதுக்கு ராகுல் காந்தி கண்டனம் #RahulGandhi | #Congress | #CJP | #DinakaranNews
சென்னை சோழிங்கநல்லூரில் சுற்றுக்குழாய் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் விஜய்
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்களுக்கான ஊதியம் போனஸாக வழங்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்! #RailwayEmployees | #IndianRailways | #Bonus #DinakaranNews
உள்நோக்கம் கொண்டதாகக் கூறி, மதுரை கருப்பாயூரணியில் உள்ள மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரிய மனு தள்ளுபடி
'ஜெயிலர் 2’ படத்திற்கு HYPE ஏத்திய இசையமைப்பாளர் அனிருத்#DinakaranNews | #Anirudh | #Jailer2 | #Rajinikanth
பூசாரி மரணம்: விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஆணை!#PoosariParamasivam | #MaduraiHighcourt #DinakaranNews
மழைநீர் வடிகால் பணிகள் குறித்து முதலமைச்சர் ஜோசப் விஜய் ஆய்வு#Chennai #RainwaterDrainageWorks #DinakaranNews
சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சட்ட அறிவு மிகவும் மோசமாக உள்ளது: உச்சநீதிமன்றம்#DinakaranNews | #Chhattisgarh
தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
இடைத்தேர்தலில் அதிமுகவின் தோல்வி மோசமானது; வருத்தமளிக்கிறது - சி.வி.சண்முகம்#CVShanmugam | #ADMK | #DinakaranNews
சென்னையின் பெரும்பாலான இடங்களில் மழை!#DinakaranNews | #ChennaiRains | #WeatherUpdate
பாஜகவில் இணைந்த சமாஜ்வாதி கட்சி அதிருப்தி எம்எல்ஏக்கள்
கரூர் - கோவை நெடுஞ்சாலையில் லாரி மீது பைக் மோதி கல்லூரி மாணவர் உயிரி*ப்பு
Telegram Channel Link information
Category
News & Magazines
Country
🇮🇳 India
Language
Tamil
Type
Telegram Channel Link
Subscribers
837