Telegram
Telegram Channel Link
True Palastine & Muslims News in Tamil Telegram Channel Link
👁
9
views
↗
3
joins
About this telegram channel link
இந்த பக்கம் ஒரு செய்தி மற்றும் விழிப்புணர்வு பக்கம் மட்டுமே. இஸ்லாம், பஸ்தீன் மக்களின் நிலை, மற்றும் உலக முஸ்லிம்கள் பற்றிய தகவல்களை பகிர்வதே எங்களுடைய நோக்கம். எங்கள் பக்கம் எந்தவொரு குழுவையும் ஆதரிப்பதில்லை. எங்கள் பதிவுகள் கல்வி மற்றும் செய்தி நோக்கம்
Telegram Channel
Latest public posts from this Telegram channel.
321
subscribers
08 Oct 2026
latest post
▶️ காசா நகரின் அல்-சப்ரா பகுதியில் உள்ள ஒரு வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில், ஒரு பாலஸ்தீனியப் பெண்ணும் ஒரு குழந்தையும் கொல்லப்பட்டதாகவும், மேலும் பலர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.(பிரஸ் டீவி)
ஒக்டோபர் 7 தான் பிரச்சனை ஆரம்பதித்ததா? 👇பாலஸ்தீனியர்களின் பாலஸ்தீன பூமியை அபகரித்து 75 வருடங்களுக்கு மேலாக பாலஸ்தீன மக்களுக்கு பல கொடுமைகளை செய்து வருகிறது இஸ்ரேலிய படை இந்த கொடுமைகளை எதிர்த்து தற்காப்புக்காக கட்களை எறிந்து போறாடினார்கள் அந்த மக்கள் கட்களை எறிந்தது போராடிய போது வாண்வழியாக குண்டு போட்டு மக்களை அழித்தது இஸ்ரேலிய படை பிறகு அந்த மக்கள் பிற் காலத்தில் ஆயுதம் ஏந்தி போராடினார்கள் தற்போது இஸ்ரேலியர்களை ஜெயிக்கும் அளவு வளர்ந்துள்ளார்கள் அந்த வகையில் கடந்த ஒக்டோபர் 7 2023 அன்று இஸ்ரேலிய படைகளின் கொடுகமைகள் தாங்க முடியாது இஸ்ரேலிய ரானுவத்தை தாக்கி 200+ பனையக்கைதிகளை கொண்டு வந்தனர் ஆனால் அன்று பொது மக்களை பாலஸ்தீன போராளிகள் தாக்கவில்லை ஆனால் இஸ்ரேலிய பயங்கரவாதிகள் இஸ்ரேலிய பொது மக்களை தாக்கி கொண்டு விட்டு பாலஸ்தீன போராளிகளில மீது வீண் பழியை போட்டனர் பிறகு அவைகள் ஆதார பூர்வமாக இஸ்ரேலிய படை தான் அன்று பொது மக்களை தாக்கினார்கள் என்பது வெளியானது evidence 👇https://youtu.be/rTQcjyhPOIk?si=l3jwFAruQKOD402dஇது அதைப் பற்றிய பதிவு கிடையாது என்பதால் இதை பற்றி வேறு பதிவில் பார்ப்போம் எனவே இந்த தாக்குதல் நடந்த பிறகு இஸ்ரேலிய படை காலாவுக்குள் சென்று வேண்டுமென கிட்டத்தட்ட 75000+ அப்பாவி பொது மக்களை கொலை செய்துள்ளது அதில் 20000+ குழந்தைகள் அடங்கும் இதை பற்றி பகிரும் போது முஸ்லிம்கள் பேசும் போது குழந்தை கொலைகாரர்களான இஸ்ரேலிய படையை ஆதரிப்பவர்கள் கூறுவது இதற்கு ஹமாஸ் தான் காரணம் இதற்கு பாலஸ்தீன போராளிகள் தான் காரணம் அவர்கள் தாக்கா விட்டால் நிம்மதியாக இருந்தார்கள் என கூறுவது வழக்கமாக உள்ளது எனவே இந்த பதில் ஒக்டோபர் 7 2023 க்கு முதலி்ல் இஸ்ரேலிய படைகள் பாலஸ்தீன மக்களுக்கு செய்த கொடுமைகளில் சிலவற்றை பார்ப்பதோடு அப்பாவி குழந்தைகளை குறிவைத்து கொண்டதையும் பார்ப்போம் 👇முதலில் ஜனவரி 1 2023 தொடக்கம ஒக்டோபர் 6 2023 வரை நடந்தவற்றை பார்ப்போம் 👇இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்ட பாலஸ்தீனக் குழந்தை 04/January/2023 👇https://english.wafa.ps/Pages/Details/132643⭕️ ஜனவரி 2023 இல் இஸ்ரேல் 8 குழந்தைகள் உட்பட 35 பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளதாக MoH தெரிவித்துள்ளது.👇https://english.wafa.ps/Pages/Details/133125⭕️ 22/February/2023 இஸ்ரேல் இராணுவம் நப்லஸில் நடத்திய தாக்குதலில் பத்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 100 பேர் காயமடைந்தனர், ஆறு பேர் கவலைக்கிடமாக உள்ளனர். 👇https://english.wafa.ps/Pages/Details/133516⭕️ 19/February/2023 டமாஸ்கஸில் இஸ்ரேலிய தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டனர், 15 பேர் காயமடைந்தனர்.👇https://english.wafa.ps/Pages/Details/133439⭕️ 06/February/2023 ஜெரிகோ அருகே இஸ்ரேலிய இராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஐந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.👇https://english.wafa.ps/Pages/Details/133233⭕️ 07/March/2023 ஜெனின் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் ஆறு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 26 பேர் காயமடைந்தனர்.👇https://english.wafa.ps/Pages/Details/133782⭕️ 11/April/2023 நப்லஸ் அருகே இஸ்ரேலியப் படைகளால் இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.👇https://english.wafa.ps/Pages/Details/135326⭕️ 10/April/2023 ஜெரிகோவில் உள்ள அகப்த் ஜாபர் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார், 15 பேர் காயமடைந்தனர்.👇https://english.wafa.ps/Pages/Details/135306⭕️ 09/May/2023 காசா பகுதியில் இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் நான்கு குழந்தைகள் மற்றும் நான்கு பெண்கள் உட்பட குறைந்தது 13 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 20 பேர் காயமடைந்தனர்.👇 https://english.wafa.ps/Pages/Details/135687⭕️ 10/May/2023 ஜெனின் அருகே இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.👇https://english.wafa.ps/Pages/Details/135709⭕️ 11/May/2023 காசாவில் பொதுமக்கள் கட்டிடத்தின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் மூன்று பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் காயமடைந்தனர்.👇https://english.wafa.ps/Pages/Details/135731⭕️ 19/June/2023 வடக்கு ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள அகதிகள் முகாமின் மீது இஸ்ரேலிய இராணுவம் நடத்திய பெரிய தாக்குதலில் ஐந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 91 பேர் காயமடைந்தனர், இதில் 23 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.👇https://english.wafa.ps/Pages/Details/136370
⭕️ 1 january 2023 தொடக்கம் June வரைக்குமான அறிக்கை 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக் கரையில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகளால் மொத்தம் 112 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஐ.நா. மனிதாபிமான விவகார ஒருங்கிணைப்பு அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது. 👇https://english.wafa.ps/Pages/Details/136145⭕️ 03/July/2023 ஜெனின் மீதான இஸ்ரேலிய இராணுவத்தின் பெரிய தாக்குதலில் ஐந்து பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், 27 பேர் காயமடைந்தனர், பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர்.👇https://english.wafa.ps/Pages/Details/136570⭕️ 03/July/2023. ஜெனின் மீதான இஸ்ரேலிய இராணுவத் தாக்குதலில் எட்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர், டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர், பலர் கவலைக்கிடமானவர்கள்.👇https://english.wafa.ps/Pages/Details/136580⭕️ 15/August/2023 ஜெரிகோ அருகே இஸ்ரேலியப் படைகளால் ஒரு மைனர் உட்பட இரண்டு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.👇https://english.wafa.ps/Pages/Details/137163⭕️ 01/August/2023 ஜெருசலேமின் கிழக்கே உள்ள சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றத்தில் பாலஸ்தீன இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்டார்.👇https://english.wafa.ps/Pages/Details/137001⭕️ 20/September/2023 24 மணி நேரத்திற்குள் இஸ்ரேலியப் படைகளால் ஆறு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர்.👇https://english.wafa.ps/Pages/Details/137677⭕️ 20/September/2023 ஜெரிகோ அருகே இஸ்ரேலியப் படைகளால் 19 வயது பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்.👇https://english.wafa.ps/Pages/Details/137671குறிப்பு: இவை வபா செய்தி சேவை என்ற ஒரு ஊடகத்தில் January 1 2023 தொடக்கம் october 6 2023 வரைக்கும் பதிவான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்ட செய்திகளில் ஒரு சில துழிகள் தான் இவை இது தவிர இன்னும் அநேகமாகம் உள்ளது வேறு மீடியாவில் பதிவானவைகள் உண்டு வீடுகளை இடித்தது அடித்தது பள்ளிக்குள் தொழுகை செய்ய விடாது தடுத்தது என அநேகம் உண்டு கைது என்ற பெயரில் கடத்தல்கள் என அநேகமாக உண்டு மேலும் 2022 மாத்திரம் 53 குழந்தைகள் உட்பட 224 பாலஸ்தீன அப்பாவிகளை கொலை செய்தது இஸ்ரேலிய படை 👇https://english.wafa.ps/Pages/Details/133192மேலும் 2000 தொடக்கம் 2023. வரை போரில்லாமல் தாக்கியதற்கு திரும்ப தாக்கியது என எதுவுமே இல்லாமல் சாதாரண நாட்களில் இஸ்ரேலிய படை வருடா வருடம் எத்தனை குழந்தைகளை கொலை செய்துள்ளது என்ற ஆவணம் இதனை வெளியிட்டது Defense for Children International - Palestine உடைய அறிக்கை 👇https://www.dci-palestine.org/child_fatalities_by_monthமேற்கண்ட ஆய்வில் தெளிவாக ஒவ்வொரு மாதமும் எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்பது உட்பட உண்டு இப்படி தினந்தோறும் பல கஷ்டங்களை அனுபவித்து வந்தார்கள் உயிர் போகாத நாள் இல்லை என்ற அளவுக்கு இஸ்ரேலிய படைகளால் இன அழிப்பு இருந்தது எனவே பல பாலஸ்தீனர்களை கைது என்ற பெயரில் கடத்தி சென்று இஸ்ரேலிய படைகள் சித்ரவதை செய்தது பெண்கறை பாலியல் வண்கொடுமை செய்ததால் அந்த கடத்தப்பட்டவர்களை தருமாறு ஒக்டோபர் ஏழு பாலஸ்தீன போராளிகள் சில கைதிகளை பிடித்து சென்றார்கள் ஆனால் இஸ்ரேலிய படை பேச்சு வார்த்தைக்கு வராததால் தனி நாடு தந்து நிரந்தர யுத்த நிறுத்தம் தர வேண்டும் என கேட்கிறார்கள் அவர்கள் கேட்பது 1967 க்கு முதலி்ல் இருந்ததை தான் கேக்கிறார்கள் உதாரணமாக இப்போது இஸ்ரேல் என்று இருப்பது பாலஸ்தீன பகுதி தான் இருந்தாலும் அதை நீங்கள் வைத்துக் கொண்டு 1967 க்கு முதலி்ல் இருந்த நிலப்பரப்பையும் எருசலேத்தையும் தந்து தனி பாலஸ்தீன நாடு வேண்டும் என்ற இரண்டு நாட்டு தீர்வு தான் பாலஸ்தீன போராளிகள் கேட்பது இத்தனை கொடுமை செய்திருக்க ஏதோ ஒக்டோபர் 7 தான் பிரச்சனை வந்தது ஹமாஸ் தான் காரணம் என்பது அறியாமை என்பது இதை படித்த நடுநிலையான நீதி நேர்மை நியாயம் உள்ளவர்களுக்கு புரிந்திருக்கும் இதன் தொடராக இஸ்ரேலியர்யர் பூர்வ கொடிகள் பாலஸ்தீன கைதிகள் vs இஸ்ரேலிய கைதிகள் என்ற பதிவுகள் இன்ஷா அல்லாஹ் வரும் அது வரை இதனை அதிகமாக பகிருங்கள் மக்கள் உண்மையை உணர நமது பக்கத்தை follow செய்யுங்கள் இது அதிகம் பகிருங்கள்
🔴 ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது பறந்த, அமெரிக்க இராணுவத்தின் MQ-1 ஆளில்லா விமானத்தை ஈரான் இராணுவத்தின் வான் பாதுகாப்புப் படை சுட்டு வீழ்த்தியது( பிரஸ் டீவி)
ஹோர்மூஸ் கடல் பகுதிக்கு அருகில் ஈரானின கடற்படையால் கைப்பற்றப்பட்ட அமெரிக்க கடற்படையின் ஆளில்லா நீர்மூழ்கி வாகனத்தின் காணொளிக் காட்சிகளை ஈரானிய ஐ.ஆர்.ஜி.சி கடற்படை வெளியிட்டது(பிரஸ் டீவி )
▶️ ஜோர்டானில் உள்ள முவஃபாக் சால்டி அமேரிக்க தளத்தின் மீது பல ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் தாக்கியதை இந்தக் காணொளி காட்டுகிறது.( பிரஸ் டீவி)
ஐ.ஆர்.ஜி.சி: ஐந்து ஈரானிய எண்ணெய் கப்பல்கள் மீதான அமெரிக்கத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாரசீக வளைகுடாவில் இரண்டு அமெரிக்கக் கப்பல்களும் எட்டு எண்ணெய் கப்பல்களும் குறிவைக்கப்பட்டன.அமெரிக்காவின் ஆதரவுடன் ஹோர்முஸ் ஜலசந்தியின் தடைசெய்யப்பட்ட கடல் பகுதிக்குள் நுழைய முயன்றதாகக் கூறப்படும் மேலும் 10 கப்பல்களையும் ஐ.ஆர்.ஜி.சி குறிவைத்தது. September 9 2026 (பிரஸ் டீவி)
🔴பிரேக்கிங்க்ஆகஸ்ட் 27, வியாழக்கிழமை அன்று காசா பகுதி முழுவதும் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் நான்கு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர் மற்றும் குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர்.இஸ்ரேலிய விமானங்கள், இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருந்த கூடாரங்கள், அல்-சினா சந்திப்புக்கு அருகே இருந்த ஒரு மிதிவண்டி, மற்றும் கான் யூனிஸ், ஷாதி அகதிகள் முகாம்களில் இருந்த பொதுமக்களின் வீடுகள் மீது தாக்குதல் நடத்தின.கொல்லப்பட்டவர்களில், வடக்கு அல்-மவாசியில் இருந்த அவரது கூடாரம் குண்டுவீசித் தாக்கப்பட்டதில் கொல்லப்பட்ட அஸ்ஸாம் ரிஃபாத் அல்-அபத்லா மற்றும் அல்-ஷாதி அகதிகள் முகாமில் உள்ள ஒரு வீட்டின் மீதான தாக்குதலில் கொல்லப்பட்ட பிலால் அல்-ருகாய் ஆகியோரும் அடங்குவர்.மேலும், ஹமாத் நகருக்கு கிழக்கே இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைகள் ஒரு குழந்தையைச் சுட்டுக் காயப்படுத்தின. அதே நேரத்தில், இஸ்ரேலிய கடற்படை கான் யூனிஸ் கடற்கரையோரம் துப்பாக்கிச் சூடு நடத்தியதுடன், வடக்கு மற்றும் கிழக்கு காசாவின் பகுதிகள் மீது பீரங்கித் தாக்குதல்களையும் நடத்தியது.(குத்ஷ் மீடியா)
தெற்கு காசா பகுதியின் கான் யூனிஸ் என்ற இடத்தில் இஸ்ரேலிய துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனியக் குழந்தை ஒன்று படுகாயமடைந்தது.(குத்ஷ் மீடியா)
பாலஸ்தீனிய கைதிகள் ஊடக அலுவலகத்தின்படி, இஸ்ரேலிய சிறைகளில் குறைந்தது 52 பாலஸ்தீனிய கைதிகள் சித்திரவதையால் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும், 360 உடல்கள் அடையாளம் காணப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், காசா கைதி ஒருவரின் உடல் மட்டுமே அவரது குடும்பத்தினரிடம் முறையாக ஒப்படைக்கப்பட்டதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.போர் தொடங்கியதிலிருந்து, ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரை மற்றும் கிழக்கு ஜெருசலேமில் 25,600-க்கும் மேற்பட்ட கைதுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதே நேரத்தில், காசா கைதிகள் குறித்த முழுமையான தரவுகளை அதிகாரிகள் தொடர்ந்து வெளியிடாமல் இருப்பது, அவர்களின் நிலை மற்றும் சூழல் குறித்து கடுமையான கவலைகளை எழுப்புகிறது.(குத்ஷ் மீடியா)
இன்று காலை முதல் காசா பகுதி முழுவதும் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது நான்கு பாலஸ்தீனிய பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். காசா நகரில் உள்ள ஒரு மருந்தகம், தெய்ர் அல்-பாலாவில் உள்ள ஒரு வீடு மற்றும் அல்-மவாசி பகுதியில் உள்ள இடம்பெயர்ந்தோர் கூடாரம் ஆகியவற்றின் அருகே இருந்த பொதுமக்களை இந்தத் தாக்குதல்கள் குறிவைத்தன.(குத்ஷ் மீடியா)
இஸ்ரேல் பாலஸ்தீன பொது மக்களுக்கு எதிராக நடத்திய இனப்படுகொலைக்கு இந்திய மோடி அரசு ஆயுத உதவிகள் செய்தது அம்பலமாகியுள்ளது
New York City ல் Spain ரசிகர்களால் முழங்கிய free palastine(குத்ஷ் மீடியா)
Telegram Channel Link information
Category
News & Magazines
Country
🇮🇳 India
Language
Tamil
Type
Telegram Channel Link
Subscribers
321