Telegram
Telegram Channel Link
TAMIL GULF NEWS & JOBS Telegram Channel Link
👁
11
views
↗
1
joins
About this telegram channel link
Tamil Gulf News & Jobs Updating Expats on Authentic Gulf Related News info.(English & Tamil languages) *Tamil Gulf News* Facebook: Fb.com/tamilgulfnews Telegram: T.me/tamilgulfnews
Telegram Channel
Latest public posts from this Telegram channel.
51
subscribers
01 Mar 2026
latest post
Riyadh Indian Association (RIA) AGM & Iftar 2026 Highlights ✨📍 EXIT 18, Yanabe Hall – Feb 27, 2026RIA ஆண்டு பொதுக்குழு கூட்டமும் இஃப்தார் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது. ஆண்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டு, 2026 புதிய நிர்வாகிகள் அறிவிக்கப்பட்டனர்.புதிய தலைவர் – பிஜு ஜோசப்செயலாளர் – இசக்கிபொருளாளர் – மகேஷ் முரளீதரன்2025ஆம் ஆண்டு பதவி முடித்த நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்டனர். இத்துடன் RIA உறுப்பினர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு இஃப்தார் வழங்கப்பட்டது.🤝 ஒன்றுபட்ட சமூக சேவைக்கு புதிய தொடக்கம்!#RIA #AGM2026 #Iftar2026 #Riyadh #IndianCommunityhttps://x.com/i/status/2028299813595275598
ரியாத் இந்தியன் அசோசியேஷன் (RIA) சார்பில் ஆண்டு பொதுக்குழு கூட்டமும் (AGM) இஃப்தார் நிகழ்வும் EXIT 18 பகுதியில் அமைந்துள்ள யனாபே ஹாலில் பிப்ரவரி 27, 2026 ஆண்டு வெள்ளிக்கிழமை மதியம் 3 மணி அளவில் சிறப்பாக நடைபெற்றது.https://www.facebook.com/share/p/1CPdoRiTTC/
சவூதி சார்ந்த விதிமுறைகள்&தகவல்கள் பெற்று பயன்பெற இணைந்திடுங்கள்...*For Latest Saudi Arabia News Updates.About Labor Law, Rawdah Slots Opening&News About Makkah,Medina,Ramadan&Haj.*👇 https://whatsapp.com/channel/0029VaDAtnuBFLgNdT59KA2l
*SAUDITAMILJOBS whatsapp Channel என்ன ஆச்சு?*சில காரணங்களால் எங்கள் வாட்ஸ்அப் சேனல் - *SAUDITAMILJOBS* வாட்ஸ்அப்பால் அகற்றப்பட்டது...வேலையில்லாத தமிழ் மக்களுக்கு உதவ நாங்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் முயற்சித்தோம், இறைவன் அருளால் சிலருக்கு இந்த வேலைவாய்ப்பு தகவல் whatsapp குழு மூலம் வேலை கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்...அனைவருக்கும் நல்ல வேலை, நல்ல வாழ்க்கை அமைய இறைவன் அருள் செய்வானாக...சவூதியில் உள்ள கம்பெனியின் உறுதியான வேலை வாய்ப்பு பதிவுகள், நேரடி தொடர்புள்ள/நண்பர்களின் கம்பெனியின் வேலை வாய்ப்பு பதிவுகள் மட்டும் பகிரப்படும். சவூதி அரேபியா வேலைவாய்ப்பு தகவலை பெற Telegramஇல் இணைந்திடுங்கள்.👷♂️ *SaudiTamil Jobs*👷👇T.me/sauditamiljobs
ஹஜ் - அரஃபா: புனித மக்கா நகரில் இருந்து அரபா பேருரை (தமிழ்): 👇https://www.youtube.com/live/-BmV8Ixzc1Q?si=kr1Fuo2f-g1schEp தகவல்:🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம்https://whatsapp.com/channel/0029VaDAtnuBFLgNdT59KA2l
#DESCON Walk In Interviews at Habshan and Abu Dhabi office- Excellent Opportunity.Interested candidates please reach given locations on given dates and time. Those outside UAE can Share CV and detail at hr.const.me@descon.com only.
15-03-2025RIA Iftar, RIYADH, SAUDI ARABIA👇https://www.facebook.com/share/p/1WDZcH74R1/
14-03-2025IWF Iftar, Riyadh, Saudi Arabia👇https://www.facebook.com/share/p/1WDZcH74R1/
ஜித்தாஹ் ✈️ சென்னை சவூதியா விமான சேவை 02அக்2024 முதல் துவக்கம்...தகவல்:🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம்.
NAJRAN
(மறுபதிவு)சவூதியில் தமிழர்கள் தாங்கள் காலாவதியான இகாமா,இகாமா அடிக்காதவர்கள் அல்லது ஹூரூப்(Runaway),மத்லூப்(police case),இதர கஃபீல்(Sponsor) பிரச்சினை, சம்பளம் பாக்கி, EOSB பாக்கி, Harassment.etc., போன்ற ஏதாவது பிரச்சினையில் சிக்கி தவிக்கின்றீர்களா?தாயகம் செல்ல வேண்டுமா?கீழுள்ள MADAD/இந்திய எம்பாஸி / தமிழக அரசு தொடர்பு ஈமெயிலில் உங்கள் கோரிக்கையை ஆங்கிலத்தில் கடித வடிவில் தெரிவிக்கவும்... உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கின்றனர்... *நாம் கொடுத்துள்ள Grievance Letted Formatஇல் உங்கள் தகவலை பூர்த்தி செய்து கீழுள்ள ஈமெயில் முகவரிக்கு அனுப்பவும்...*Sample Grievance letter format download செய்ய:👇 https://t.me/SaudiTamil/32481கோரிக்கைகள்/புகார்களைப் பதிவு செய்ய தேவையான முக்கியமான தகவல்கள் / ஆவணங்கள்: *பாஸ்போர்ட் / இகாமா நகல், விசா பக்க நகல் மற்றும் ஸ்பான்சரின் பெயர், உங்கள் முகவரி மற்றும் மொபைல் எண்.*இந்தியா அரசு/எம்பாஸி தொடர்பு இமெயில் : helpline@mea.gov.inhelpline@owrc.in cw.riyadh@mea.gov.indr.riyad@mea.gov.inhoc.jeddah@mea.gov.inconscw@mea.gov.inLabour issues: labour.riyadh@mea.gov.inHousemaid issues: hm.riyadh@mea.gov.ineMigrate issues (For Registration of Foreign Employers): emigrate.riyadh@mea.gov.inJail / Police Station and Deportation Centre Cases: jail.riyadh@mea.gov.inDeath Cases: dr.riyad@mea.gov.inதமிழக அரசு தொடர்பு Email:nricelltn.dgp@tn.gov.innrtchennai@tn.gov.innrtchennai@gmail.comcmcell@tn.gov.inமேலும்,காலாவதியான இகாமா,இகாமா அடிக்காதவர்கள் அல்லது ஹூரூப்(Runaway),மத்லூப்(police case) அல்லது நிலுவையில் உள்ள அபராதம்/விதிமீறல்கள் (Fine/ violations) நிலை கொண்ட நபர்களுக்கான இறுதி வெளியேறும் விசாவிற்கான சவூதியிலுள்ள இந்திய தூதரகத்தின் ஆன்லைன் கோரிக்கை படிவம்கீழ்கண்ட Online Application form ஒன்றில் Apply செய்க:👇EOI RIYADH:http://cgijeddah.org/consulate/exitVisa/embreg.aspxCGI JEDDAH:http://cgijeddah.org/consulate/exitVisa/reg.aspx *புகாரை கீழுள்ள MADAD portalஇல் தெரிவிக்கவும்👇இந்திய தூதரக சமூக நலன்(Community Welfare) பிரிவு :சமூக நல பிரச்சினைகள் தொடர்பான குறைகளை ஆன்லைனில் பதிவு செய்தல்: 👇*Consular Services Management System Ministry of External Affairs,Government of India* : https://portal2.madad.gov.in/AppConsular/user/RegistrationBaseAction?request_locale=en&userType=Grievantகுறிப்பு: பதிந்த கோரிக்கைக்கு எந்த பதிலும் / நடவடிக்கையும் இல்லை என்றால், மேலும் தொடர்ந்து அதே லெட்டர்ஐ/ கோரிக்கையை ட்விட்டர் தளத்தில் கீழ்காணும் ட்விட்டர் IDஐ Tag செய்யவும்@IndianEmbRiyadh @CGIJeddah @nrtwb_official @CMOTamilnadu @mkstalin @tamiliansNRT @meaMADAD @MEAIndia தகவல்:🌍 சவூதிவாழ் தமிழ் மன்றம்💢 நாம் அனைவரும் பொறுப்பாளர்களே✨✨✨✨✨✨✨✨✨✨சவூதி சார்ந்த விதிமுறைகள்&தகவல்கள் பெற்று பயன்பெற இணைந்திடுங்கள்...For Latest Saudi Arabia News Updates.About Labor Law, Rawdah Slots Opening&News About Makkah,Medina,Ramadan&Haj.👇சவூதிவாழ் தமிழ் மன்றம்தமிழ் நண்பர்களை நீங்களே Whatsapp & Telegram குழுமத்தில் Add செய்யலாம்.அவர்களும் பயன்பெற உதவுங்கள்.Telegram: t.me/SaudiTamilFacebook: Fb.com/SaudiTamilTwitter: twitter.com/Saudi1TamilYouTube:https://www.youtube.com/@sauditamilInstagram: instagram.com/sauditamilWhatsapp Group:https://chat.whatsapp.com/JgIqvhwOyuf87CksjfmevF Whatsapp Channel:https://whatsapp.com/channel/0029VaDAtnuBFLgNdT59KA2l✨✨✨✨✨✨✨✨✨✨ சவூதி அரேபியா வேலைவாய்ப்பு தகவலை பெற இணைந்திடுங்கள்.👇👷♂️ SaudiTamil Jobs👷https://whatsapp.com/channel/0029Vab8PxdEwEk1qFHunB0e
அயலகத் தமிழர் காப்பீடு. Apply for NRT Insurance.https://youtube.com/watch?v=7xcvcRntKxY&si=DPTHK66xShzPTex-
*Processing KSA Visit Visa for Father-in-Law via Bahrain VFS/Tasheer*After completing 15 months, we processed new KSA visit visa for our father-in-law through Bahrain VFS/Tasheer.*Required Documents:*1. *Visa Invitation (Request Letter)*2. *Bahrain VFS/Tasheer Online Appointment* - Booking an appointment is challenging; it's advisable to secure a slot at least 2 months in advance. [Tasheer Appointment Portal](https://vc.tasheer.com/)3. *Marriage Certificate* - Apostille stamp or attestation by the Saudi Embassy (~1500 INR, 2-week processing time)4. *Daughter’s Birth Certificate* - Apostille stamp or attestation by the Saudi Embassy5. *Bahrain Visit Visa* - Must be obtained online, not on arrival (150 sar including service charge)6. *Applicant's Photo* - White background7. *Passport Copies* - For all three individuals involved8. *IQ Copies of Husband and Wife* - With QR code from Absher*Process:*1. *Arrival at Dana Mall – Manama* - Visited Bahrain Tasheer office one hour prior to the scheduled appointment time.2. *Verification* - The receptionist verified the application and issued a token. The wait time was approximately 30 minutes (office hours: Sunday to Thursday, 9:00 AM – 5:00 PM).3. *Document Submission* - Submitted the documents along with the original passport at the counter.4. *Payment* - Paid ~450 Sar for the visa and ~350 Sar for insurance (only cash accepted).5. *Receipt and Tracking* - Received a receipt with application tracking details. (We can check the status in provided portal.?7. *Passport Collection* - Collected the passport within 48 hours, though sometimes it may be released within 24 hours.(Need to stay 1-2 days @ Manama, there are hotels near Dana mall)✨✨✨✨✨✨✨✨✨✨சவூதி சார்ந்த விதிமுறைகள்&தகவல்கள் பெற்று பயன்பெற இணைந்திடுங்கள்...For Latest Saudi Arabia News Updates.About Labor Law, Rawdah Slots Opening&News About Makkah,Medina,Ramadan&Haj.👇சவூதிவாழ் தமிழ் மன்றம் https://whatsapp.com/channel/0029VaDAtnuBFLgNdT59KA2l
தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலன் அடையாள அட்டை எப்படி பதிவு செய்ய வேண்டும்? தேவையான ஆவணங்கள் என்னென்ன? தேவைப்படும் தகவல்கள் என்னென்ன?NRT ID கார்டில் தவறு இருப்பின் எப்படி திருத்திக் கொள்வது?How to register for Tamil Nadu Government NRT ID Card? What are the required documents? What informations are required?How to correct mistakes in NRT ID card?https://youtu.be/ouyW9DpDKcg?si=PFFD-As2Stnb3DrMNRT ID CARDTo register:https://nrtamils.tn.gov.in✨✨✨✨✨✨✨✨✨✨சவூதி சார்ந்த விதிமுறைகள்&தகவல்கள் பெற்று பயன்பெற இணைந்திடுங்கள்...For Latest Saudi Arabia News Updates.About Labor Law, Rawdah Slots Opening&News About Makkah,Medina,Ramadan&Haj.👇சவூதிவாழ் தமிழ் மன்றம் https://whatsapp.com/channel/0029VaDAtnuBFLgNdT59KA2l
தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலன் அடையாள அட்டைய எப்படி பதிவிறக்கம் செய்வது? எப்படி NRT insuranceக்கு Apply செய்வது?NRT ID கார்டில் தவறு இருப்பின் எப்படி திருத்திக் கொள்வது?How to view/download Tamil Nadu Government NRT ID Card? How to apply for NRT Insurance?How to correct mistakes in NRT ID card?https://youtu.be/Tso42TE3iYI?si=ecidkVCnDUprWwWqNRT ID CARDTo register:https://nrtamils.tn.gov.in✨✨✨✨✨✨✨✨✨✨சவூதி சார்ந்த விதிமுறைகள்&தகவல்கள் பெற்று பயன்பெற இணைந்திடுங்கள்...For Latest Saudi Arabia News Updates.About Labor Law, Rawdah Slots Opening&News About Makkah,Medina,Ramadan&Haj.👇சவூதிவாழ் தமிழ் மன்றம் https://whatsapp.com/channel/0029VaDAtnuBFLgNdT59KA2l
**தமிழ்நாடு அரசு அயலகத் தமிழர் நலன் அடையாள அட்டை ஏன் பதிவு செய்ய வேண்டும்? அவசியம் என்ன?*👇https://youtu.be/C9eoj3CqIDs?si=6M9I4CgS6st4gBRjNRT ID CARDTo register:https://nrtamils.tn.gov.in✨✨✨✨✨✨✨✨✨✨சவூதி சார்ந்த விதிமுறைகள்&தகவல்கள் பெற்று பயன்பெற இணைந்திடுங்கள்...*For Latest Saudi Arabia News Updates.About Labor Law, Rawdah Slots Opening&News About Makkah,Medina,Ramadan&Haj.*👇*சவூதிவாழ் தமிழ் மன்றம்* https://whatsapp.com/channel/0029VaDAtnuBFLgNdT59KA2l
All praise to Almighty... Alhamdulillah... He was found.அல்ஹம்துலில்லாஹ்.(எல்லா புகழும் இறைவனுக்கே)♥️ ❤️ 💕 ♥️ குறிப்பிட்ட நபர் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் சேர்ந்துவிட்டார்கள். அனைவருக்கும் ஜசாகல்லாஹு கைரன்.
Telegram Channel Link information