Home › Groups › Tamil news daily
Tamil news daily Telegram
Telegram Channel Link

Tamil news daily Telegram Channel Link

★★★★★ 0.0 (0 ratings)
👁 2 views ↗ 0 joins
🇮🇳 India 🌐 Tamil # News & Magazines
About this telegram channel link
You can view and join @tamil_news_daily_newspaper right away.
Telegram Channel

Latest public posts from this Telegram channel.

90 subscribers
20 Feb 2025 latest post
Click to fetch the latest posts directly from Telegram.
#காதலிப்பது தவறு இல்லை.....உங்களுக்கானவர்களை உங்களை நேசிப்பவர்களை காதலியுங்கள்....கட்டின மனைவியை காலம் முழுவதும் காதலியுங்கள்....உங்கள் அன்பு கணவர்களை ஆயுள் முழுவதும் காதலியுங்கள்....பெற்ற பிள்ளைகளை திருமணம் செய்து வைக்கும் வரை காதலியுங்கள்....அதன்பிறகு அவர்களை காதலிக்க அவரவர் கணவன் மனைவி வந்து விடுவார்கள்....நண்பர்களை காதலியுங்கள் தோழிகளைமனதில் சங்கடமில்லாமல் காதலியுங்கள்.....உற்றார் உறவினர்களை உயிராக காதலியுங்கள்.....தெரிந்தவர் தெரியாதவர் என்று இல்லாமல் அனைவரையும் காதலியுங்கள்....காதல் என்பது அன்பு செய்வது மட்டுமே....அதனால் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் காதலியுங்கள்.....அதில் கண்ணியமும் இருக்க வேண்டும் பண்பாடும் இருக்க வேண்டும் நமது கலாச்சாரத்தையும் பார்க்க வேண்டும்....யாரை வேண்டுமானாலும் காதலிக்கலாம் யாரிடம் வேண்டுமானாலும் காதல் சொல்லலாம் என்று தவறான காதலை வளர்த்துக் கொள்ளாதீர்கள்...இன்று காதலர் தினம் என்பதால் உங்களை சார்ந்த அனைவருக்கும் ஐ லவ் யூ சொல்லுங்கள்....இதற்கு காதலனாகவோ காதலியாகவோ இருக்க வேண்டிய அவசியம் இல்லை....நல்ல மனிதாபிமானத்துடன் நல்ல எண்ணங்களுடன் கள்ளம் கபடம் இல்லா இதயத்துடன் இருந்தால் மட்டுமே போதும்....அம்மா அப்பா அக்கா தங்கை மகன் மகள் பேத்தி பேரன் மாமா மச்சான் அண்ணன் தம்பி நண்பன் தோழி உற்றார் உறவினர் அக்கம் பக்கத்து வீட்டினர் கூட வேலை செய்யும் அனைவரும் நாம் நேசிக்கப்பட வேண்டியவர்களே உயிராகவும் உறவாகவும்.....இன்று காதலை காமத்திற்காக மட்டும் பயன்படுத்தபவர்கள் பலரும் இருக்கின்றார்கள் அதை எல்லாம் விடுத்து அனைவரிடமும் அன்பு செய்வோம் அதை தான் காதல் என்று சொல்கின்றோம்....இவர்கள் அனைவரையும் நாம் காதலிப்போம் கடைசி வரை நேசிப்போம்.....மதம் இனம் கடந்து அனைவரையும்நேசிப்போம்....காதலர் தினம் என்பதை காதலன் காதலிக்காக மட்டுமல்லாமல் நாம் நேசிக்கும் அனைவருக்கும் இன்று ஐ லவ் யூ சொல்லலாம்.....என்னுடன் பயணிக்கும் இந்த முகநூல் உறவுகள் அனைவருக்கும் நான் கூறும் அன்பான வார்த்தைகள் எப்பொழுதும் நான் உங்களை நேசிக்கின்றேன்.....லவ் யூ all....Thank யூ....#BREAKING #லவ் #love #lovereels #loveyou
விளையாட்டு மைதானத்தில் இருந்து குழந்தைகளை கடத்திச் சென்று தங்கள் கட்டுப்பாட்டில் பிணை கைதிகளை போல வைத்துக்கொண்டது "செல்போன்கள்"..!
காலம் மாறிவிட்டது 🙇🏻‍♀🙇🏻‍♀🙇🏻‍♀ஒருவர் இல்லையென்றால் அவரைச் சார்ந்தவர் அழுது, கவலைபட்டு வாழ்க்கை என்னவாகுமோ என்று எண்ணும் காலம் மாறிவிட்டது. காரணம் 🤔🤔🤔மனிதர்களுக்கு மதிப்பு இல்லை,உறவினர்களுக்கு உரிமை இல்லை,ஆசை மனைவியிடன் அன்பாய் பேச நேரம் இல்லை,தான் பெற்ற பிள்ளைகளோடு மகிழ்ச்சியாய் விளையாட ஆர்வம் இல்லைமெஷின் போன்ற வாழ்க்கை,மெஷின்னுடன்📲 தான் வாழ்க்கை,மனைவி இல்லையென்றாலும் பரவாயில்லை மொபைல் இருக்கிறது, உறவினர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை பேஸ்புக் இருக்கிறது,நண்பர்கள் இல்லையென்றாலும் பரவாயில்லை வாட்ஸ்அப் இருக்கிறது. அக்காலத்தில் கிடைத்த சந்தோஷத்தில் இப்போழுது 75% சந்தோஷம் கிடைக்காத காரணம் மொபைல் தான்.உலகில் மிக பெரிய ஏமாற்றம் போர் அடிக்கும் நேரத்தில் மொபைல்ல சார்ஜ் இல்லை என்றால் தான்.நாம் வாழும் வாழ்க்கை மிக குருகிய காலமே நேரத்தை மொபைல் என்ற மெஷினுடன் போக்காமல் சந்தோஷமாக வாழ வழி தேடுவோம் தேடுவது கூகுளிலில் அல்ல குடும்பதார்களிடம் நண்பர்களிடம் பேசுவதின் மூலம்,சிந்திப்பதின் மூலம், விளையாடுவதின் மூலம், நம் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது உயிரற்ற பொருட்களை தூக்கி எறிந்து விட்டு உயிருள்ள பொருட்களுக்கு மதிப்பு கொடுப்போம்.எப்போதும் போல பார்வேர்ட் மெஸெஜ் என்று அலட்சிய படுத்தாமல் நம் வாழ்க்கையை அழகாக்குவோம்.*உன் வாழ்க்கை உன் மொபைலில் இல்லை உன் அன்பு பேச்சில் இருக்கிறது!!🌹🌹
•• ♡ •• ௨ள்ளம் ௨டைந்தவனுக்கு முதலில் வ௫வது கண்ணீர் ௮ல்ல புன்னகை மட்டுமே..!!
உறவு என்ற விதையை விதைக்கும் போதே, பிரிவு என்ற அறுவடை நாளும் நிர்ணயக்கப்படுகிறது.ஆதலால் உறவை கண்டு மயங்காதே. பிரிவை கண்டு வருந்தாதே.இருக்கும் வரை நிஜத்தை நேசி. இல்லாமல் போனால் நினைவுகளை நேசி. நெஞ்சம் இருக்கும் வரை நேசிக்க மறவாதே... 💔💔💔💔
வறுத்த பூண்டுபற்களை சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள்.பூண்டை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் என்னவென்று கொடுக்கப்பட்டுள்ளது.பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.பூண்டுபற்க்கள் ஆன்ஜியோடென்சின் II என்னும் ஹார்மோன் உற்பத்தைத் தடுக்கும் மற்றும் இரத்த நாளங்களை ரிலாக்ஸ் அடையச் செய்யும். பூண்டு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள் கட்டுப்படுத்தப்படும்.பூண்டுபற்களை வறுத்து சாப்பிட்டால், 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த அற்புதங்கள் குறித்து தான் கொடுக்கப்பட்டுள்ளது.வறுத்த பூண்டுபற்களை சாப்பிட்ட ஒரு மணிநேரத்தில், இரைப்பையில் செரிமானமாகி, உடலுக்கு சிறந்த உணவாக மாறும்.2-4 மணிநேரத்தில் பூண்டு உடலில் உள்ள ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடும் மற்றும் உடலினுள் இருக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும்.4-6 மணிநேரத்தில் உடலின் மெட்டபாலிசம் தூண்டப்பட்டு, உடலினுள் இருக்கும் அதிகப்படியான நீர்மம் வெளியேற்றப்படும் மற்றும் தேங்கியிருக்கும் கொழுப்புக்கள் கரைய ஆரம்பிக்கும்.6-7 மணிநேரத்தில் பூண்டில் உள்ள ஆன்டி-பாக்டீரியல், இரத்த நாளங்களில் நுழைந்தப் பின், இரத்தத்தில் உள்ள பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராட ஆரம்பிக்கும்.7-10 மணிநேரத்தில் பூண்டில் உள்ள சத்துக்கள் உடலால் உறிஞ்சப்படுவதோடு, பூண்டு உடலுக்கு நல்ல பாதுகாப்பு வளையத்தை ஏற்படுத்தும்.10-24 மணிநேரத்தில் முதல் 1 மணிநேரத்தில் பூண்டு செரிமானமாகியப் பின், பூண்டு உடலை ஆழமாக சுத்தம் செய்யும் பணியை ஆரம்பித்துவிடுவதுடன், கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்களையும் செய்ய ஆரம்பிக்கும்.கொலஸ்ட்ரால் அளவுகள் சீராக்கப்படும்.தமனிகள் சுத்தம் செய்யப்படும் மற்றும் இதய நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கும்.இரத்த அழுத்தத்தை சீராக்கும்.உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும்.உடலினுள் கனமான மெட்டல்கள் நுழைவதைத் தடுக்கும்.எலும்புகளின் வலிமை அதிகரிக்கும்.அதிகப்படியான மருத்துவ குணத்தால், பூண்டு உடலில் உள்ள சோர்வைப் போக்கும்.உடலில் உள்ள செல்களின் வாழ்நாளை நீட்டிக்கும் #tamilfoods
டீச்சர்: பசங்களா.! நாளைக்கு க்ரூப் ஃபோட்டோ எடுக்கப் போகிறோம்...! எல்லாரும் ஆளுக்கு 50.ரூபாய் கொண்டாங்க... !சரியா.?.டீச்சர் (மனதுக்குள்ள) 20 ரூபா ஃபோட்டோவுக்கு 50 ரூபா வாங்கினா 60 பசங்களுக்கு 30 ரூ வீதம் 1800...!இந்த மாதம் புதுப் புடவை தான்...!.பையன்: (வீட்டுக்கு வந்தவுடன்) அம்மா நாளைக்கு ஸ்கூல்ல ஃபோட்டோக்கு 100 ரூ வேணும்...!.அம்மா: ஃபோட்டோக்கு 100 ரூபாயா.? கொள்ளையடிக்கிறாங்க..! சரி, சரி அழாதே...! அப்பா வரட்டும்... கேக்கறேன்..!.அப்பா வந்ததும்..அம்மா: என்னங்க..!. நம்ம பையன் ஸ்கூல்ல க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாய் கொண்டு வரச் சொல்லிருக்காங்களாம்..!. இல்லாட்டி உள்ளயே விட மாட்டாங்களாம்...!.அப்பா: க்ரூப் ஃபோட்டோக்கு 200 ரூபாயா.? பகல் கொள்ளை... !என்ன செய்யிறது.?... சட்டைப் பையில இருக்கு எடுத்துக்க....!.விலைவாசி எப்படி ஏறுதுன்னு இப்ப புரியுதா..😜🤣🤣
Telegram Channel Link information
Country 🇮🇳 India
Language Tamil
Type Telegram Channel Link
Subscribers 90
Rate this group

How would you rate this community?

0.0 ★ Join Group →