Telegram
Telegram Channel Link
Daily Hunt Tamil News Very Important News update| Tech News | politics| All in One👿 Telegram Channel Link
👁
4
views
↗
3
joins
About this telegram channel link
Important tamil news will be update frequently டெய்லி ஹுன்ட் நியூஸ் போர் யூ YOUTUBE CHANNEL LINK:-(SUBSCRIBE🥺) https://youtu.be/XE68t0qByxk
Telegram Channel
Latest public posts from this Telegram channel.
170
subscribers
03 Sep 2026
latest post
The owner of this channel has been inactive for the last 11 months. If they remain inactive for the next 30 days, they may lose their account and admin rights in this channel. The contents of the channel will remain accessible for all users.
Daily Hunt Tamil News Very Important News update| Tech News | politics| All in One👿 pinned a photo
பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில் பெற்றோர்கள் முக்கிய கோரிக்கைதமிழ்நாட்டில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், ஆசிரியர்கள் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த பெற்றோர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
9 முதல் 12ஆம் வகுப்பு வரை செயல்பட உள்ள நிலையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிகள் திறக்கப்பட்டால் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பள்ளிக்கு வருவார்கள்.
இந்நிலையில், தற்போது வரை 30 சதவீதம் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவிக்கும் பெற்றோர்கள் தடுப்பூசி போடுவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் கொரொனோ பரவல் அதிகரித்ததால் மூடப்பட்ட பள்ளிகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது
9 முதல் 12ஆம் வகுப்பு வரை செயல்பட உள்ள நிலையில், உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 50 சதவீத மாணவர்களுடன் வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் பள்ளிகள் திறக்கப்பட்டால் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் என 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பள்ளிக்கு வருவார்கள்.
இந்நிலையில், தற்போது வரை 30 சதவீதம் ஆசிரியர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவிக்கும் பெற்றோர்கள் தடுப்பூசி போடுவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர் கொரொனோ பரவல் அதிகரித்ததால் மூடப்பட்ட பள்ளிகள் வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் திறக்கப்பட உள்ளது
தமிழ் வழியில் படிக்கும் மாணவர்கள் இங்கிலீஷ் சரளமாக பேச அதிரடி திட்டம்.. அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடரில் இன்று பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசுகையில், கிராமப்புற மாணவர்களால் ஆங்கிலம் சரியாக பேச முடியவில்லை. 8, 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அவர்கள் வகுப்பிற்குரிய ஆங்கிலம் கூட சரியாக பேசமுடியவில்லை. எனவே, பள்ளி முடிந்த பிறகு 6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு அரை மணி நேர வகுப்பும், 9, 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு தனியாகவும் அரை மணி நேர ஸ்போக்கன் இங்கிலீஷ் கிளாஸ் நடத்த முடிவு செய்து அது தொடர்பாக பரிசீலித்து வருவதாக குறிப்பிட்டார். இந்த அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, தமிழ் வழியில் பயிலக்கூடிய ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் உயர்கல்வியில் ஆங்கிலம் பேச முடியாமல் சிரமப்படுகிறார்கள். எனவே, இது நல்ல முயற்சி என பாராட்டினார்.
Daily Hunt Tamil News Very Important News update| Tech News | politics| All in One👿 pinned a photo
நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது... நடிகை கஸ்தூரியின் புதிய பதிவு...நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள அமெரிக்கா சென்றதை விமர்சித்து நடிகை கஸ்தூரி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து நேரடி பயணத்தை அமெரிக்கா தடை செய்துள்ளது. மருத்துவ விலக்குகளும் வழங்கப்படவில்லை. இருப்பினும் தடையை மீறி ரஜினிகாந்த் எப்படி அமெரிக்காவிற்கு பயணம் செய்தார் என்றும் இதுகுறித்து ரஜினி தெளிவுப்படுத்த வேண்டும் என கேள்வி எழுப்பினார்.இந்த பதிவு ரஜினி ரசிகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்திய நிலையில் தங்களது எதிர்ப்புகளை கமெண்டுகளாக பதிவு செய்து வந்தனர். ரசிகர்களின் எதிர்ப்பை தொடர்ந்து கஸ்தூரி தனது டுவிட்டரில் புதிதாக வெளியிட்ட பதிவில், நாரதர் கலகம் நன்மையில் முடிந்தது என்றும் என் உள்மன கலக்கமும் முடிவுக்கு வந்தது என்றும் கூறியுள்ளார்
Channel name was changed to «Daily Hunt Tamil News Very Important News update| Tech News | politics| All in One👿»
Daily Hunt Tamil News Very Important News update| Tech News | politics| All in One👿 pinned «https://youtu.be/XE68t0qByxk SUBSCRIBE AND PRESS JOIN BUTTON»
DOCTOR LEAKED GUYS😱
https://youtu.be/XE68t0qByxkSUBSCRIBE AND PRESS JOIN BUTTON
Daily Hunt Tamil News Very Important News update| Tech News | politics| All in One👿 pinned a photo
கோவிஷீல்டு போட்டவர்களுக்கு புது சிக்கல்கோவிஷீல்டு தடுப்பூசி போட்டவர்களுக்கு ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் பயணம் செய்ய அனுமதி மறுக்கப்படுதாக எழுந்துள்ள பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என சீரம் இந்தியா நிறுவனத்தின் சிஇஓ அடார் பூனாவாலா தெரிவித்துள்ளார்.இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை ஆட்டிப்படைத்துவரும் நிலையில்,அந்த வைரஸ்க்கு எதிரான தடுப்பூசி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் போடப்பட்டு வருகிறது. குறுகிய காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகளுமே மக்களுக்கு செலுத்தப்பட்டுவருகிறது.இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளில் பயணம் செய்வதற்கு கட்டயாத் தேவையாக இருக்கும் கிரீன் பாஸ்-களில் ஆஸ்ட்ராஜெனகாவின் இந்திய பதிப்பான கோவிஷீல்டை ஐரோப்பிய ஒன்றிய நிர்வாகம் சேர்க்கவில்லை
Press join button
JAGAME THANDHIRAM MOVIE LINK:-When a clever, carefree gangster is recruited to help an overseas crime lord take down a rival, he is caught off guard by the moral dilemmas that follow.Release date: 27 August 2020 (India)Director: Karthik SubbarajMusic by: Santhosh NarayananLanguage: TamilLINK:-https://www.pdisk.net/share-video?videoid=nv2ehd000oy3🔴PRESS THE JOIN BUTTON
Daily Hunt Tamil News Very Important News update| Tech News | politics| All in One👿 pinned a photo
சென்னையில் இன்று புதிதாக 3,842 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்படுள்ளதுதமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. கொரோனாவின் மையமாக தலைநகர் சென்னை இருந்து வந்த நிலையில் தலைநகர் சென்னையில் கொரோனா தடுப்பு பணிகள் மும்மரமாக நடந்து வருகின்றன. சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களையும் ஐந்தாகப் பிரித்து, 5 அமைச்சர்கள் தலைமையில் சுகாதார பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு வருகின்றது. இதனால் சமீப நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தி வந்தது.இந்த நிலையில் தான் இன்று கொரோனா பாதிப்பு குறித்த விவரங்கள் வெளியாயின. அதில், தமிழகத்தில் இன்று 13,776 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.
வாக்கு எண்ணிக்கை நேரம் திடீர் மாற்றம்.. அதிரடி அறிவிப்பு.!!!தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. மக்களும் தங்களுடைய வாக்கினை செலுத்தினர். இதையடுத்து தேர்தல் வாக்குப் பதிவு முடிந்தததையடுத்து வாக்கு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே இரண்டாம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கும் நேரம் திடீரென்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது.மே இரண்டாம் தேதி காலை 8.30 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று கூறி வந்த நிலையில் தற்போது 8 மணிக்கே தொடங்கிவிடும் என்று சத்யபிரதா சாஹு அறிவித்துள்ளார். முகவர்கள், வேட்பாளர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்வது குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்
Daily Hunt Tamil News Very Important News update| Tech News | politics| All in One👿 pinned «அதிர்ச்சி! இந்திய விமானங்களுக்கு தடை விதிக்கும் உலக நாடுகள்! கொரோனாவின் கோரப் பிடியில் இந்தியா! உலகம் முழுவதும் கொரோனா கொடூர தாண்டவமாடி வருகிறது. கடந்த வருடம் முழுவதுமே உலக பொருளாதாரத்தை சின்னாபின்னமாக்கிய கொரோனா தற்போது இரண்டாவது அலையாக உலக மக்களை அச்சுறுத்தி…»
Telegram Channel Link information
Category
News & Magazines
Country
🇮🇳 India
Language
Tamil
Type
Telegram Channel Link
Subscribers
170