Home › Groups › Army Welfare News Tamil
Army Welfare News Tamil Telegram
Telegram Channel Link

Army Welfare News Tamil Telegram Channel Link

★★★★★ 0.0 (0 ratings)
👁 3 views ↗ 0 joins
🇮🇳 India 🌐 Tamil # News & Magazines
About this telegram channel link
Our motto is always "Serving those who Served from Army", hence we serve primarily defense personals. We provide useful information for all ex-servicemen like SPARSH related, CSD Canteen related, ECHS related and all Pension related issues.
Telegram Channel

Latest public posts from this Telegram channel.

113 subscribers
30 Sep 2026 latest post
Click to fetch the latest posts directly from Telegram.
பணி ஓய்வு பெற்ற பிறகு, "நிர்வாகத் தவறுதலால் உங்களுக்கு கூடுதல் பணம் கொடுத்துவிட்டோம், அதனால் உங்கள் Gratuity அல்லது பென்ஷனில் இருந்து பணத்தைப் பிடிக்கப் போகிறோம்" என்று அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் கூறினால், இனிமேல் அப்படிச் செய்ய முடியாது!கவுகாத்தி உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி தீர்ப்பு மற்றும் அதற்கு அடிப்படையாக அமைந்த உச்ச நீதிமன்றத்தின் 'ரஃபிக் மசிஹ்' (Rafiq Masih Case) வழிகாட்டுதல்கள் என்னென்ன என்பதை இந்த வீடியோவில் முழுமையாகப் பார்ப்போம். ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் ராணுவத்தினர் அனைவரும் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய மிக முக்கியமான சட்டப் பாதுகாப்பு இது!வீடியோவில் உள்ள முக்கிய பகுதிகள் (Timestamps): 00:00 - அறிமுகம் (Intro) 00:30 - வழக்கின் பின்னணி (Gauhati HC Case Background) 01:30 - நீதிமன்றம் சொன்ன 3 முக்கிய காரணங்கள் 03:00 - உச்ச நீதிமன்றத்தின் வலுவான சட்டம் (Supreme Court Rules) 04:15 - முடிவுரை (Outro)இந்தத் தகவல் உங்களுக்குப் பயனுள்ளதாக இருந்தால், தயவுசெய்து உங்கள் நண்பர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் வாட்ஸ்அப் குரூப்களில் ஷேர் செய்யுங்கள்! மேலும் இது போன்ற முக்கிய செய்திகளுக்கு நம்ம சேனலை சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க.. https://youtu.be/O5eCJxXHxSM
Telegram Channel Link information
Country 🇮🇳 India
Language Tamil
Type Telegram Channel Link
Subscribers 113
Rate this group

How would you rate this community?

0.0 ★ Join Group →