Telegram
Telegram Channel Link
Tamilnadu Corona News Update Telegram Channel Link
👁
7
views
↗
1
joins
About this telegram channel link
கொரோன பற்றிய தகவல்கள் உடனுக்குடன் தெரிந்துகொள்ளுங்கள் #India #coronanews #coronanewsupdate #TamilNadu | #CoronaVirus | #CoronaLockDown | #COVID19India |
Telegram Channel
Latest public posts from this Telegram channel.
111
subscribers
17 May 2020
latest post
#Detail_Report #Tamilnadu_lockdown_extended
அரசுப் பணிகளுக்காக பேருந்தில் அதிகபட்சமாக 20 பேர் மட்டுமே செல்ல அனுமதி - தமிழக அரசு#CoronaVirus | #COVID19 | #LockdownExtended | #TNFightsCorona
#BREAKING சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய தளர்வுகள் பொருந்தாது- முதல்வர் அறிவிப்பு!#EdappadiPalaniswami | #Lockdown4 | #Tamilnadu | @CMOTamilNadu
25 மாவட்டங்களில் இ-பாஸ் இல்லாமல் அத்தியாவசிய பணிகளுக்கு டாக்ஸி, வாடகை வாகனங்களுக்கு அனுமதி* வேளாண், வியாபாரம், மருத்துவம் போன்ற பணி நிமித்த பயணங்களுக்கு மட்டுமே அனுமதி- முதல்வர் பழனிசாமி#CoronaVirus | #COVID19 | #LockdownExtended | #TNFightsCorona
#BREAKING | தமிழகத்தில் மே 31 வரை பொதுமுடக்கம் நீட்டிப்பு!#CoronaVirus | #COVID19 | #LockdownExtended | #TNFightsCorona
#BREAKING 25 மாவட்டங்களில் அத்தியாவசிய பணி, அனுமதிக்கப்பட்ட பணிகளுக்கு போக்குவரத்து அனுமதி; இ-பாஸ் இல்லாமல் போக்குவரத்து இயக்கத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது!25 மாவட்டங்களில் சிறப்பு அனுமதி பெற்றுள்ள பேருந்துகளை இயக்கலாம்!- முதல்வர் அறிவிப்பு!#EdappadiPalaniswami
தளர்வு அளிக்கப்படும் மாவட்டங்கள்:கோவை, நீலகிரி, சேலம், ஈரோடு, திருப்பூர், நாமக்கல், கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி, தேனி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருச்சி, திருவாரூர், தஞ்சாவூர், நாகை, புதுக்கோட்டை

District wise
#BREAKING: 'தமிழகத்தில் 10 ஆயிரத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு'தமிழகத்தில் மேலும் 447 பேருக்கு கொரோனா இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது- அமைச்சர் விஜயபாஸ்கர்* மொத்த பாதிப்பு எண்ணிக்கை 9,674 ஆக உயர்வு #TNCoronaUpdates #TNHealth #TNFightsCorona
தமிழக கொரோனா நிலவரம்!* மொத்த பாதிப்பு - 9,227 (ஆண்கள் - 6,136 | பெண்கள் - 3,088 | 3ம் பாலினம் - 3)* இன்று உறுதி - 509* சிகிச்சையில் உள்ளவர்கள் - 6,984* குணமடைந்தவர்கள் - 2,176* உயிரிழப்பு - 64* இதுவரை சோதிக்கப்பட்ட மாதிரிகள் - 2,79,464* இன்று சோதிக்கப்பட்டவை - 12,780
#BREAKING | சென்னையில் 5,000ஐ கடந்த கொரோனா பாதிப்பு!சென்னையில் இன்று மேலும் 380 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி; இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,262ஆக உயர்வு!#Chennai #TNCoronaUpdates
#BREAKING: 'தமிழகத்தில் 9 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு'தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா தொற்று - தமிழக சுகாதாரத்துறை#TNHealth #CoronaUpdatesInIndia #TNFightsCorona
May 12 #COVID19 cases today in #TN -716Total cases in TN - 8718Total Discharges in TN - 2134Total Deaths in TN - 61 (today 8)High number of deaths todayDistrict Wise Break Up
Telegram Channel Link information
Category
News & Magazines
Country
🇮🇳 India
Language
Tamil
Type
Telegram Channel Link
Subscribers
111