Telegram
Telegram Channel Link
Tamil News Telegram Channel Link
👁
3
views
↗
0
joins
About this telegram channel link
இந்தியாவின் முன்னணி பத்திரிக்கையான Tamil News இளைஞர்களுக்கான தகவல்கள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக நிகழ்வுகள், வர்த்தகம், பொழுதுபோக்கு, சினிமா, விளையாட்டு, கல்வி, கோவில்கள் என உங்களுக்கு தேவையான அனைத்து நிகழ்வுகளையும் அறிந்து கொள்ளலாம்.
Telegram Channel
Latest public posts from this Telegram channel.
29
subscribers
29 Jul 2023
latest post
நடிகர் சஞ்சய் தத் நடிக்கும் இரண்டு படங்களின் கதாபாத்திர அறிமுகங்கள் இன்று வெளியாகின. இரண்டிலுமே அவர் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/புகைப்பிடித்தபடி-வெளியான-சஞ்சய்-தத்தின்-கதாபாத்திர-அறிமுகங்கள்-நெட்டிசன்கள்-விமர்சனம்
நடிகை ஷோபனா வீட்டில் பணம் திருடுபோன வழக்கில், வீட்டுப் பணிப்பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/நடிகை-ஷோபனா-வீட்டில்-பணத்தை-திருடிய-பணிப்பெண்
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகியுள்ளது. via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/wi-vs-ind-இரண்டாவது-ஒருநாள்-போட்டி-இந்திய-அணி-181-ரன்களுக்கு-ஆல்-அவுட்
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/சர்வதேச-கிரிக்கெட்டில்-இருந்து-ஓய்வு-ஸ்டூவர்ட்-பிராட்-அறிவிப்பு
மணிப்பூர் விவகாரத்தில் வெளிநாட்டு சக்தியின் பங்கை நிராகரிக்க முடியாது என்று தெரிவித்துள்ள முன்னாள் ராணுவத் தளபதி நரவனே, அங்குள்ள கிளர்ச்சியாளர்களுக்கு சீனா உதவி வருவதாகவும் தெரிவித்துள்ளார். via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/மணிப்பூர்-வன்முறை-கிளர்ச்சியாளர்களுக்கு-சீனா-உதவுகிறது-முன்னாள்-ராணுவத்-தளபதி-கருத்து
ராணா டகுபதி தயாரிப்பில் துல்கர் சல்மான் நடிக்கும் தெலுங்கு படத்துக்கு ‘காந்தா’ என தலைப்பிடப்பட்டுள்ளது. படம் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி மொழிகளில் வெளியாகிறது. via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/ராணா-டகுபதி-தயாரிப்பில்-துல்கர்-சல்மான்-நடிக்கும்-காந்தா
விஜய்யின் ‘லியோ’ படத்தில் வில்லனாக நடித்துள்ள சஞ்சய் தத்தின் லுக்கை வெளிப்படுத்தும் கிளிம்ப்ஸ் வீடியோவை அவரது பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/அட்டகாசமான-லுக்கில்-ஆண்டனி-தாஸ்-வெளியானது-லியோ-சஞ்சய்-தத்-கிளிம்ப்ஸ்
ரஜினியின் ‘ஜெயிலர்’ இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் குறித்தே அதிகம் பேசப்பட்டிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/ரஜினியின்-ஜெயிலர்-இசை-வெளியீட்டு-விழாவில்-பேசுபொருளான-விஜய்
“திரையுலகில் ஒரு சூப்பர்ஸ்டார் என்ற சகாப்தம் முடிந்துவிட்டது” என தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார் via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/ஒரு-சூப்பர்-ஸ்டார்-சகாப்தம்-முடிந்துவிட்டது-தயாரிப்பாளர்-எஸ்ஆர்பிரபு
மணிப்பூர் நிலவரம் தொடர்பாக ஆய்வு செய்ய அம்மாநிலம் சென்றுள்ள ‘இண்டியா’ கூட்டணியின் எதிர்க்கட்சி எம்பிக்கள் குழு, பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களை பார்வையிட்டனர். via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/மணிப்பூரில்-நிவாரண-முகாம்களை-பார்வையிட்ட-இண்டியா-எம்பிக்கள்-குழு
‘ராகுல் காந்திக்கு திருமணம் செய்து வைய்யுங்கள்’எனக் கூறிய ஹரியாணா பெண் விவசாயிடம் ‘நீங்கள் அவருக்கு பெருத்தமானப் பெண்ணாய் பாருங்களேன்’என்று சோனியா காந்தி தெரிவித்தார். via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/பொருத்தமான-பெண்ணாக-பாருங்கள்-ராகுலின்-திருமணம்-குறித்து-கேட்ட-விவசாயிக்கு-சோனியா-பதில்
பொது சிவில் சட்டம் தொடர்பாக தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடம் இருந்து 80 லட்சம் பதில்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக 22வது சட்ட ஆணையம் தெரிவித்துள்ளது. via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/பொது-சிவில்-சட்டம்-80-லட்சம்-கருத்துகள்-பெறப்பட்டதாக-22-வது-சட்ட-ஆணையம்-தகவல்
‘சந்திரமுகி 2’ படத்தில் தனக்கான டப்பிங் பணிகளை வடிவேலு நிறைவு செய்ததாக படக்குழு தெரிவித்துள்ளது. via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/சந்திரமுகி-2-டப்பிங்-பணிகளை-நிறைவு-செய்தார்-வடிவேலு
“போர் தொழில் திரைப்படம் வெற்றிபெற வேண்டும் என விரும்பினேன். ஆனால் அது எனக்காக அல்ல. தயாரிப்பாளர்களுக்காக” என்று படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா தெரிவித்துள்ளார். via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/அப்போது-நான்-தூக்கமில்லாமல்-இருந்தேன்-போர்-தொழில்-இயக்குநர்-பகிர்வு
வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூருக்கு 'இண்டியா' வின் எம்.பி.கள் குழு செல்வது எல்லாம் நடிப்பு என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார். via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/எல்லாம்-நடிப்பு-மணிப்பூர்-போல-ராஜஸ்தானுக்கும்-செல்லுமா-இண்டியா-எம்பிக்கள்-குழு-மத்திய-அமைச்சர்
மணிப்பூர் வைரல் வீடியோ விவகாரம் தொடர்பாக சிபிஐ முறைப்படி இன்று (சனிக்கிழமை) எஃப்ஐஆர் பதிந்து விசாரணையை தொடங்கியது. via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/மணிப்பூர்-கொடூரம்-எஃப்ஐஆர்-பதிந்து-விசாரணையை-தொடங்கியது-சிபிஐ
ஜார்கண்ட் மாநிலம் பொகாரோ மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) நடந்த மொஹரம் ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி 4 பேர் உயிரிழந்ததாகவும், 10-க்கும் அதிகமானோர் காயமடைந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/ஜார்க்கண்ட்-மொஹரம்-ஊர்வலத்தில்-மின்சாரம்-தாக்கி-4-பேர்-பலி-10-பேர்-காயம்
பிரபல இந்தி நடிகை ஹூமா குரேஷி. இவர் தமிழில் ரஜினிகாந்தின் ‘காலா’, அஜித்தின் ‘வலிமை’ படங்களில் நடித்துள்ளார். via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/விமர்சனம்-என்ற-பெயரில்-அவதூறு-ஹூமா-குரேஷி-வருத்தம்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம் ‘ஜெயிலர்’. தமன்னா, ரம்யாகிருஷ்ணன், சிவராஜ்குமார், மோகன்லால், சுனில், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலர் நடிக்கும் இப்படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார். via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/பிரம்மாண்ட-மேடை-முதல்-ரஜினியின்-குட்டிக்கதை-வரை-ஜெயிலர்-இசை-வெளியீட்டு-விழா-ஹைலைட்ஸ்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அனுஷ்கா நடிப்பில் வெளியாகவிருந்த 'மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி' படத்தின் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. via Tamil News Magazine & Latest Posts http://tamilnews.gq/அனுஷ்காவின்-மிஸ்-ஷெட்டி-மிஸ்டர்-பொலிஷெட்டி-ரிலீஸ்-தள்ளிவைப்பு
Telegram Channel Link information