Telegram
Telegram Channel Link
DG News Telegram Channel Link
👁
5
views
↗
1
joins
About this telegram channel link
DECCAN GROWTH நடுநிலை செய்திகளுக்கு DG News உடன் இணைந்து கொள்ளுங்கள்.
Telegram Channel
Latest public posts from this Telegram channel.
135
subscribers
04 Apr 2026
latest post
❇️⚡️⭕⭕*CHB NEWS**⭕சூடான் மருத்துவமனை மீது ட்ரோன் தாக்குதல்; நிர்வாகிகள் உட்பட 10 பேர் கொடூரமாகக் பலி!**⭕சூடானின் ஒயிட் நைல் மாகாணத்திலுள்ள அல்-ஜபாலியன் மருத்துவமனையை இலக்கு வைத்து ஆர்.எஸ்.எஃப் (RSF) நடத்திய தாக்குதலில் 7 மருத்துவப் பணியாளர்கள் உட்பட 10 பேர் உயிரிழந்தனர். ⚡❇️*
❇️⚡️⭕⭕*CHB NEWS**⭕எதிரிக்குத் துணைபோகும் துரோகிகளுக்கு எச்சரிக்கை; ஈரானிய நீதித்துறையின் அதிரடி அறிவிப்பு!**⭕குடிமக்களின் பாதுகாப்புடன் விளையாடுபவர்கள் மற்றும் ஆக்கிரமிப்பாளர்களுக்கு உதவும் நபர்களைச் சட்டம் மிகக் கடுமையான முறையில் தண்டிக்கத் தயாராக உள்ளதாகவும் எவ்வித சலுகையும் வழங்கப்படாது என்றும் ஈரானிய நீதித்துறைத் தலைவர் எச்சரித்துள்ளார்.⚡❇️*
❇️⚡️⭕⭕*DG NEWS**⭕டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்தது.**⭕பயணிகளை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக முதற்கட்டத் தகவல்.⚡❇️*
❇️⚡️⭕⭕*DG NEWS**⭕சிமெண்ட் விலை உயர கூடும்.**⭕தமிழக அரசு சுண்ணாம்பு கல் மீது 1 டன்னுக்கு 160 ருபாய் என கூடுதல் வரி விதித்துள்ளமையால் சிமெண்ட் நிறுவனங்கள் விலை உயர்த்த கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.⚡❇️*
❇️⚡️⭕⭕*DG NEWS**⭕ 'தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி' - தமிழ்நாடு காவல் துறை சார்பில் ஏற்பாடு.**⭕மார்ச் 17 முதல் 22 ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியின் ஒத்திகைக்கு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து 25 பேர் கொண்ட குழு தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. ⚡❇️*
❇️⚡️⭕⭕*DG NEWS**⭕தமிழ்நாட்டில் மகப்பேறு இறப்பு மற்றும் சிசு இறப்பு விகிதம் பூஜ்ஜியம் என்ற இலக்கை நோக்கி அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். ⚡❇️*
❇️⚡⭕⭕*DG NEWS**⭕ அதிமுக எம்.எல்.ஏ.க்கள் இன்று ஆலோசனை*⭕ *அதிமுக எம்.எல்.ஏக்களின் கூட்டம் இன்று காலை 8.45 மணிக்கு தலைமைச் செயலக அறையில் நடைபெறுகிறது.* ⚡❇️
❇️⚡️⭕⭕*DG NEWS**⭕ஹோலிப் பண்டிகையையொட்டி நாட்டு மக்களுக்கு பல தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.⚡❇️*
❇️⚡️⭕⭕*DG NEWS**⭕உக்ரைன் ரஷ்ய போர்: ரஷ்யா மீது அழுத்தம் தரும் டிரம்ப்.**⭕ ரஷ்ய நிதி நிறுவனங்களை குறிவைத்து, எரிசக்தி நிதி உரிமம் காலாவதியாகிய நிலையில் புடினை அமைதி ஒப்பந்தத்தை நோக்கி அழுத்தம் தர அமெரிக்கா இலக்குகளை நகர்த்த நிர்வாகம் முடிவு. ⚡❇️*
❇️⚡️⭕⭕*DG NEWS**⭕தமிழக சட்டப்பேரவையில் இன்று 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் நாளை வேளான் பட்ஜெட்யை எம். ஆர். கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்வார்.⚡❇️*
❇️⚡️⭕⭕*DG NEWS**⭕தமிழக சட்டப்பேரவையில் இன்று 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் நிலையில் பல இடங்களில் நேரடி ஒளிபரப்பு செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.⚡❇️*
❇️⚡️⭕⭕*DG NEWS**⭕அந்தோனியார் திருவிழா இன்று தொடக்கம்.**⭕கச்சத்தீவில் உள்ள அந்தோனியார் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் விழா துவங்கும் என கூறப்பட்டுள்ளது.**⭕ இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொள்ள உள்ளார்கள்.⚡❇️*
❇️⚡️⭕⭕*DG NEWS**⭕ஆவின் நிறுவனத்திற்கு பால் ஊற்றி வரும் விவசாயிகள் போராட முடிவு.**⭕நான்கு மாதங்களாக தங்களுக்கு வழங்கப்படும் ஊக்கத் தொகை 120 கோடி நிலுவையில் உள்ள நிலையில் அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று பால் ஊற்றும் விவசாயிகள் போராட உள்ளதாக தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் கூறியுள்ளார்.⚡❇️*
❇️⚡️⭕⭕*DG NEWS**⭕தமிழக சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் தாக்கல்.**⭕நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று 2025-2026 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.⚡❇️*
❇️⚡⭕⭕*DG NEWS**⭕"கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவின் வெற்றிக்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி" - முதலமைச்சர் ஸ்டாலின்⚡❇️*
❇️⚡⭕⭕*DG NEWS**⭕ex cm கருணாநிதிக்கு pm மோடி புகழாரம்.**⭕"தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி நினைவு நாணய வெளியீட்டு விழா மகிழ்ச்சியளிக்கிறது." - பிரதமர் மோடி⚡❇️*
❇️⚡⭕⭕*DG NEWS**⭕ex cm கருணாநிதிக்கு pm மோடி புகழாரம்.**⭕"தமிழகத்தின் வளர்ச்சி, முன்னேற்றத்தில் அதீத ஆர்வம் கொண்டிருந்தவர் கருணாநிதி" - பிரதமர் மோடி⚡❇️*
❇️⚡⭕⭕*DG NEWS**⭕ex cm கருணாநிதிக்கு pm மோடி புகழாரம்.**⭕"நமது நாட்டின் அரசியலில் அழியா முத்திரையை பதித்தவர் கருணாநிதி" - பிரதமர் மோடி⚡❇️*
Telegram Channel Link information
Category
News & Magazines
Country
🇮🇳 India
Language
Tamil
Type
Telegram Channel Link
Subscribers
135