Home › Groups › Tnpsc online test
Tnpsc online test Telegram
Telegram Channel Link

Tnpsc online test Telegram Channel Link

★★★★★ 0.0 (0 ratings)
👁 2 views ↗ 0 joins
🌐 International 🌐 English # General
About this telegram channel link
Tnpsc online test free
Telegram Channel

Latest public posts from this Telegram channel.

236 subscribers
17 Feb 2026 latest post
Click to fetch the latest posts directly from Telegram.
Telegram post media 🔥 *சென்னை ஆவடியில் கனரக வாகன தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு 2026* ! 🔥

✅காலியிடங்கள்: 220

✅10th + ITI மார்க் வைத்து வேலை

✅தேர்வு கிடையாது

✅விண்ணப்பித்தா பணி உறுதி

✅Salary Rs 21000+

✅Full Details - https://tnpscjobalert.com/hvf-avadi-job-recruitment-2026-220-junior-technician-post/

✅பணியிடம் - தமிழ்நாடு

✅Last Date - 14/02/2026

━━━━━━━━
👉 தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய
http://bit.ly/3wa6fqF

📲 மற்ற Whatsapp குழுவில் Share செய்யுங்கள்! வேலை தேடுவோருக்கு பயன்படும்
Telegram post media 🧪🔭FAMOUS INVENTIONS IN SCIENCE 🧪 🔭:-

1. Light Bulb - Thomas Edison

2. Telephone - Alexander Graham Bell

3. Radio - Guglielmo Marconi

4. Aeroplane - Wright Brothers

5. Printing Press - Johannes Gutenberg

6. Electricity - Benjamin Franklin (experiment), Michael Faraday (practical use)

7. Periodic Table - Dmitri Mendeleev

8. Laws of Motion - Isaac Newton

9. Smallpox - Vaccine Edward Jenner

10. Penicillin -Alexander Fleming

11. X-Rays - Wilhelm Roentgen

12. DNA Structure - Watson and Crick

13. Microscope - Zacharias Janssen

14. Telescope - Galileo Galilei

15. Television - John Logie Baird

16. Computer - Charles Babbage

17. Electric Motor - Michael Faraday

18. Stethoscope - René Laennec

19. Thermometer - Galileo Galilei

20. Barometer - Evangelista Torricelli

21. Laws of Inheritance - Gregor Mendel

22. Hydrogen Discovery - Henry Cavendish

23. Gravity - Isaac Newton

24. Electron - J.J. Thomson

25. Atomic Theory - John Dalton
Telegram post media 1. மொழி விளையாட்டின் மூலம் இறைவனனின் பெருமை பேசும் செய்யுள் வகை யாது?
விடை : திருச்சாழல்

2. சாழல் என்பது என்ன?
விடை : பெண்கள் விளையாடும் ஒரு விளையாட்டு

3. திருமங்கையாழ்வார் சாழல் வடிவத்தை எந்த நூலில் பயன்படுத்தியுள்ளார்?
விடை : பெரிய திருமொழி

4. திருவாசகம் எத்தனையாவது திருமுறையாகும்?
விடை : எட்டாம் திருமுறை

5. “சாழல் வடிவத்தை கையாண்ட ஆழ்வார்
விடை : திருமங்கையாழ்வார்

6. சைவத் திருமறைகள் _
விடை : 12

7. திருவாசகத்தை இயற்றியவர் யார்?
விடை : மாணிக்கவாசகர்

8. மாணிக்கவாசகர் இயற்றிய நூல்கள் யாவை?
விடை : திருவாசகம்,திருக்கோவை

9. திருவாசகத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர் யார்?
விடை : ஜி.யு.போப்

10. மாணிக்கவாசகர் எங்கு பிறந்தார்?
விடை : திருவாதவூர்

11. மாணிக்கவாசகர் எங்கு பணியாற்றினார்?
விடை : அரிமர்தன பாண்டியணிடம் தலைமை அமைச்சர்

12. திருவாசகத்தில் எத்தனை திருப்பதிகங்கள் உள்ளன?
விடை : 51 திருப்பதிகம்

13. திருவாசகத்தில் எத்தனை பாடல்கள் உள்ளன?
விடை : 658 பாடல்கள்

14. திருவாசகத்தில் எத்தனை சிவத்தலங்கள் பாடப்பட்டுள்ளன?
விடை : 38 சிவதலங்கள்

15. திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்பது
விடை : முதுமொழி
Telegram post media அகர வரிசைப்படி சொற்களை சீர்செய்தல்

1. பாரதி, பாரம், பா, பாலை, பானை, பாறை

விடை : பா, பாரதி, பாரம், பாலை, பாறை, பானை

2. பசு, பகடு, நெய், நேர்மை, நொச்சி, நோய், பகடு, பசு

விடை : நெய், நேர்மை, நொச்சி, நோய், பகடு, பசு

3. நாகம், நிச்சயம், நறுமணம், நுரை, நூல், நீக்கம்

விடை : நறுமணம், நாகம், நிச்சயம், நீக்கல், நுரை, நூல்

4. தருப்பை, தந்தை, தமிழ், தகழ், தந்தை, தமிழ், தடாகம்

விடை : தகடு, தகழி, தாடகம், தந்தை, தமிழ், கருப்பை

5. சூரியன், சினேகம், சீதை, காட்சி, சந்திரன், சுமை

விடை : சந்திரன், சாட்சி, சினேகம், சீதை, சுமை, சூரியன்
Telegram post media ஒன்றிய அரசின் பத்ம விருதுகள் அறிவிப்பு!

🏅 மொத்தம் 139 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

🏅 பத்ம விபூஷன் - 7, பத்ம பூஷன் - 19, பத்ம ஸ்ரீ -113 பேருக்கு அறிவிப்பு.

🏅 நடிகர் அஜித் குமார் - பத்ம பூஷன்

🏅 நல்லி குப்புசாமி செட்டி - பத்ம பூஷன்

🏅 ஷோபனா சந்திரகுமார் - பத்ம பூசன்

🏅 குருவாயூர் துரை - பத்ம ஸ்ரீ

🏅 Chef தாமோதரன் - பத்ம ஸ்ரீ

🏅 லட்சுமிபதி ராமசுப்பு - பத்ம ஸ்ரீ

🏅 எம்.டி.ஸ்ரீனிவாஸ் - பத்ம ஸ்ரீ

🏅 அஸ்வின் - பத்ம ஸ்ரீ

🏅 சீனி விஸ்வநாதன் - பத்ம ஸ்ரீ

🏅 சந்திர மோகன் - பத்ம ஸ்ரீ

🏅 ராதாகிருஷ்ணன் தேவசேனாபதி - பத்ம ஸ்ரீ

🏅 வைதியநாதன் - பத்ம ஸ்ரீ
🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩🚩
Telegram post media ️ வேதியியல் சூத்திரம்

பொதுவான உப்பு NaCl

பேக்கிங் சோடா NaHC O₃

சலவை சோடா Na₂CO₃ 10H₂O

காஸ்டிக் சோடா NaOH

Alum➠ K₂SO₄ Al₂(SO₄)₃ 24H₂O

சிவப்பு மருந்து KMnO₄

காஸ்டிக் பொட்டாஷ் KOH

சுண்ணாம்பு நீர் Ca(OH)₂

ஜிப்சம் CaSO₄ 2H₂O

பிளாஸ்டர் ஆஃப் பாரிஸ் CaSO₄·½H₂O

சுண்ணாம்பு CaCO₃

சுண்ணாம்பு CaCO₃

மார்பிள் CaCO₃

நௌசதர் NH₄Cl

சிரிக்கும் வாயு N₂O

லிதர்ஜ் பிபிஓ

கலேனா பிபிஎஸ்

வெள்ளை ஈயம் 2PbCO₃ Pb(OH)₂

உப்பு அமிலம் HCl

அமராந்த் HNO₃ + HCl (1 : 3)

உலர் பனி CO₂

கொம்பு வெள்ளி AgCl

கன நீர் D₂O

உற்பத்தியாளர் வாயு CO + N₂

மார்ஷ் வாயு CH₄

வினிகர் CH₃COOH

மது C₂H₅OH

சீன C₁₂H₂₂O₁₁

யூரியா NH₂CONH₂

பென்சீன் C₆H₆
Telegram post media 🔥 1 page - 60 paise Only தமிழகம் முழுவதும் courier அனுப்பிவைக்கப்படும் உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp) or call us: 8056585364 🔥 1 page - 60 paise Only Min. 100 pages... Join this group also :- https://te…
Telegram post media 💐Group 1 2025 (15-06-2025)
Preliminary - 185 Days

💐Group 2 2025 (28-09-2025)
Preliminary - 290 Days

💐Group 4 2025 (13-07-2025)
Examination- 213 Days

✅உடனடி அப்டேட் பெற இந்த  Telegram குழுவில் இணைந்திடுங்கள்*
https://t.me/tnpsconlinetests



🙏 இந்த தகவலை உடனே அனைவருக்கும் ஷேர்
Telegram post media 🔥 1 page - 60 paise Only

தமிழகம் முழுவதும் courier அனுப்பிவைக்கப்படும்

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp) or call us: 8056585364

🔥 1 page - 60 paise Only

Min. 100 pages...


Join this group also :- https://telegram.me/tnprintout
Telegram Channel Link information
Category General
Country 🌐 International
Language English
Type Telegram Channel Link
Subscribers 236
Rate this group

How would you rate this community?

0.0 ★ Join Group →