Telegram
Telegram Channel Link
GPS - KARAYAMBUTHUR, (CBSE) ZONE IV, PUDUCHERRY. Telegram Channel Link
👁
1
views
↗
0
joins
About this telegram channel link
GOVERNMENT PRIMARY SCHOOL, KARAYAMBUTHUR, (CBSE) (ENGLISH MEDIUM) PUDUCHERRY.
Telegram Channel
Latest public posts from this Telegram channel.
24
subscribers
05 Aug 2023
latest post
அன்பார்ந்த பெற்றோர்களுக்கு, இனிய வணக்கம்.!கடந்த வாரம் புதுச்சேரி, பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் உள்ள ( புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட) அனைத்து தொடக்கப்பள்ளிகளிலும் தலைமை ஆசிரியர் பணியிட மாற்றம் தொடர்பான உத்தரவின் படி,நமது பள்ளிக்கு புதிய தலைமை ஆசிரியராக, மதிப்பிற்குரிய திரு. D. விஜயராகவன் அவர்கள்,அலைபேசி எண்கள்: (8248326530 /8870981408)தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியராக கடந்த 03.08.2023 காலை முதல் பொறுப்பேற்றுக் கொண்டார் என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறோம்.அனைத்து பெற்றோர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.புதிய தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியப் பெருமக்கள், பெற்றோர்களின் கூட்டுமுயற்சியில் நம் பள்ளி மென்மேலும் சிகரங்களை எட்டிப் பிடித்திட நல் வாழ்த்துக்கள்.💐💐💐💐💐💐
Telegram Channel Link information
Category
Education & School
Country
🇮🇳 India
Language
English
Type
Telegram Channel Link
Subscribers
24