Home › Groups › ஆட்சியர் கனவு - Labour officer
ஆட்சியர் கனவு - Labour officer Telegram
Telegram Channel Link

ஆட்சியர் கனவு - Labour officer Telegram Channel Link

★★★★★ 0.0 (0 ratings)
👁 4 views ↗ 0 joins
🇮🇳 India 🌐 Hindi # Education & School
About this telegram channel link
You can view and join @Aatchiyarkanavulabour right away.
Telegram Channel

Latest public posts from this Telegram channel.

203 subscribers
16 Mar 2023 latest post
Click to fetch the latest posts directly from Telegram.
அடுத்த அடுத்த மாதங்களில் நல்ல வாய்ப்பு
HDI தலைப்புகளை எப்படி அணுகலாம்??தமிழ்நாடு State planning council இணையதளம் சென்றால் HDI salient features pdf தமிழ் வடிவில் கிடைக்கும். அதை முழுதும் படித்து குறிப்பு எடுங்கள்.ஒன்று அல்லது இரண்டு கேள்விகள் வருகிறது
எனது தந்தையின் முன்னாள் மாணவர் இன்றைய பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் அய்யா அவர்களுக்கு நன்றிகள். எனது தந்தையின் பெயரை குறிப்பிட்டு பேசியமைக்கு மிக்க நன்றி...பெருமை கொள்ள தந்தை அருகில் இல்லை என்றாலும் மகிழ்கிறேன்.என்றுமே பெருமை கொள்கிறேன்.ஆசிரியராய் இருப்பதில்
நமக்கு இருக்கும் உறுதியாக scoring area கணிதம்பொது அறிவு படிக்க துவங்கும் நண்பர்கள் முதலில் அதை தொடலாம் என்பது அடியேனின் கருத்து. 25 குக் நல்ல பயிற்சி எடுத்தால் எப்படியும் ஒரு 23 எடுத்து விடலாம். எப்படி அணுக வேண்டும்.1. முதலில் பாடபகுதியை எடுத்து வைத்து கொள்ளுங்கள். உதாரணம் தனிவட்டி என்றால் புத்தகத்தில் 6-10 இங்கு எல்லாம் cover ஆகுமோ அதை எடுத்து கொள்ளுங்கள். பாக்ஸ் உள்ள கணக்கு வரை பயிற்சி எடுங்கள். இல்லை என்றால் கணியன் போன்ற புத்தகங்கள் வாங்கி அந்த தலைப்பை பயிற்சி எடுங்கள்.
என் முதலில் GS படிக்க வேண்டும்?? என்னுடைய சிற்றறிவுக்கு எட்டியவரை1. GS கேள்விகளுக்கு இரண்டு மதிப்பெண்கள். Also இது நாம் பழகிய தலைப்புகள். எனவே இதில் வரும் ஒவ்வொரு மதிபெண்ணும் முக்கியம். அதை மிஸ் செய்ய கூடாது . 2. இன சுழற்சி முறை அட்டவணை வரவில்லை. நீங்கள் நன்றாக படித்து உங்களுக்கு வரவில்லை என்றால் அது பெருத்த ஏமாற்றம் அளிக்கும். Demotivation இல்லை. நிதர்சனம் . ஆனால் GS படிப்பது பிற தேர்வுகளுக்கு உதவும்3. GS பகுதியில் மட்டுமே நீங்கள் உங்கள் மதிப்பெண்ணை கூட்ட வாய்ப்பு உண்டு. என்னதான் இருந்தாலும் labour law and Social science antha அளவுக்கு டீப் ஆக படிக்க முடியுமா என்று தெரியவில்லை. 4. Labour law பாடத்திட்டம் மாற்ற வாய்ப்பு உள்ளதா என்ற சந்தேகம் நிலவுகிறது. நான் கேள்விப்பட்ட வரை இல்லை என்று சொல்கிறார்கள். இருந்தாலும் தைரியமாக படிக்கலாம். காரணம். Only section மட்டுமே மாற்றம் அடைய போகிறது . Concept அதே தான். அதை after notification உறுதியாக படித்து கொள்ளலாம்.4. GS நீங்கள் உறுதியாக 90-95 கேள்விகள் சரியாக அடிக்க வாய்ப்பு உண்டு. LL பகுதியில் 70 அடித்தால் கூட பெரிய விஷயம் தான்.
ஒரு சின்ன யோசனை சொல்றேன். அண்ணாமலை University la BA and MA sociology படிச்சா உங்க பிரண்ட்ஸ் கிட்ட books வாங்கி sociology cover பண்ணலாம்.முழுசா புரிஞ்சிக்க முடியாது. Syllabus complete பண்ணி question attend பண்ற அளவுக்கு இருக்கும்.
நான் மீண்டும் சொல்கிறேன்ஜெனரல் studies நல்லா concentrate பண்ணுங்க அங்க வர தான் மார்க் scoreing area. பிறகு labor lawThen social science. Not sociology
Telegram Channel Link information
Country 🇮🇳 India
Language Hindi
Type Telegram Channel Link
Subscribers 203
Rate this group

How would you rate this community?

0.0 ★ Join Group →