Telegram
Telegram Channel Link
ஆட்சியர் கனவு - G1,G2,G4,FOREST,PC Telegram Channel Link
👁
3
views
↗
0
joins
About this telegram channel link
TNPSC மூலம் நடத்தப்படும் G1,G2,G3,G4, ACF, HRCE EO, DEO, உள்ளிட்ட தேர்வுகளுக்கு பொது அறிவு + பொது தமிழ் பயிற்சி
Telegram Channel
Latest public posts from this Telegram channel.
282
subscribers
15 Mar 2023
latest post
1_263_1_145032023.pdf
https://youtube.com/shorts/9lflzwS05wM?feature=share
தலைகீழ் காந்தவியல் விளைவு , காந்தவியல் விளைவு அல்லது வில்லாரி விளைவு , அதைக் கண்டுபிடித்த எமிலியோ வில்லாரிக்குப் பிறகு, ஒரு இயந்திர அழுத்தத்திற்கு உட்படுத்தப்படும் போது ஒரு பொருளின் காந்த உணர்திறன் மாற்றமாகும் .
Road Inspector மற்றும் SSC MTS(தமிழ் வழி) கணியன் புத்தகங்கள் தேவைக்கு அணுகவும்7667726484 (WhatsApp)சிறப்பான தள்ளுபடி வழங்கப்படும்..
வட்ட மேசை மாநாடுகளில் இனப்பிரச்சினைக்கு தீர்வு ஏற்படாததால் அதற்கு தீர்வு காண பிரிட்டிஷ் பிரதமர் ராம்சே மெக்டொனால்டு முயன்றார் அதன் விளைவாக வகுப்புவாரி பிரதிநிதித்துவம் குறித்து தன் தீர்ப்பை ஆகஸ்ட் 16 1932ல் அவர் அறிவித்தார் இதுவே இன தீர்ப்பு அல்லது ஜாதி கொடை எனப்பட்டது
தமிழ்நாடு நிலசிர்திருத்தச் சட்டம் (நில உச்சவரம்பு சட்டம்) 1961ல் கொண்டு வரப்பட்டது. ஐந்து பேர் கொண்ட குடும்பத்துக்கு 30 ஸ்டாண்டார்டு ஏக்கர் என நில உச்சவரம்பு விதிக்கப்பட்டது. இந்த 1970 - ல் திருத்தப்பட்டு 30 ஸ்டாண்டர்டு ஏக்கர் 15 ஏக்கராக குறைக்கப்பட்டது. இது மறுபடியும் 1972 ல் திருத்தப்பட்டது.
Telegram Channel Link information
Category
Education & School
Country
🇮🇳 India
Language
Hindi
Type
Telegram Channel Link
Subscribers
282